சமீபத்திய செய்திகள்

நாடு முழுவதும் ஒரே நாளில் ஏறத்தாழ 90,000 பேருக்கு புதியதாக கொரோனா!

நாடு முழுவதும் ஒரே நாளில் ஏறத்தாழ 90,000 பேருக்கு புதியதாக கொரோனா!

Wednesday September 09, 2020

பரிசோதனைகளை பொறுத்த அளவில், தற்போது வரை 5,18,04,677 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 11,54,549 பேரின் மாதிரிகள் நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

“இந்த வருஷம் பிக் பாஸ் பண்ணவே முடியாது” உலக நாயகனை மிரட்டும் மீரா மிதுன்! கடுப்பான ரசிகர்கள்..!

“இந்த வருஷம் பிக் பாஸ் பண்ணவே முடியாது” உலக நாயகனை மிரட்டும் மீரா மிதுன்! கடுப்பான ரசிகர்கள்..!

Wednesday September 09, 2020

கமல் ஹாசனின் தீவிர ரசிகர்கள் இந்த வீடியோக்களுக்கு தங்கள் கோபத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்திவருகின்றனர்.

பிலாஸ்மா சிகிச்சை முறை கோவிட் இறப்புகளை குறைக்காது: ஐசிஎம்ஆர்!

பிலாஸ்மா சிகிச்சை முறை கோவிட் இறப்புகளை குறைக்காது: ஐசிஎம்ஆர்!

ANI | Wednesday September 09, 2020

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றும் மிதமான நோய்வாய்ப்பட்ட 464 தோராயமாக பதிவுசெய்யப்பட்ட பங்கேற்பாளர்கள் மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

“தமிழ் பேசும்” இந்தியன் யா.!! மகனுடன் டி-ஷர்ட் அணிந்து போஸ் கொடுத்த வெற்றிமாறன்.!

“தமிழ் பேசும்” இந்தியன் யா.!! மகனுடன் டி-ஷர்ட் அணிந்து போஸ் கொடுத்த வெற்றிமாறன்.!

Wednesday September 09, 2020

இந்தி பேசாததற்காக டெல்லி விமான நிலையத்தில் இதேபோன்ற அவமானத்தை எதிர்கொண்டதாக இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

கோலிவுட்டின் அடுத்த பரபரப்பு : ‘தல 61’ தயாரிப்பாளர், இயக்குநர் உறுதி.?

கோலிவுட்டின் அடுத்த பரபரப்பு : ‘தல 61’ தயாரிப்பாளர், இயக்குநர் உறுதி.?

Tuesday September 08, 2020

ஏ.ஜி.எஸ் நிறுவனம் கடைசியாக ‘தளபதி’ விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பிகில்’ திரைப்படத்தை தயாரித்தது.

‘சில்லுக் கருப்பட்டி’ ஷூட்டிங்கிலிருந்து சுவாரசியமான த்ரோபேக் ஃபோட்டோவை பகிர்ந்த சுனைனா.!

‘சில்லுக் கருப்பட்டி’ ஷூட்டிங்கிலிருந்து சுவாரசியமான த்ரோபேக் ஃபோட்டோவை பகிர்ந்த சுனைனா.!

Tuesday September 08, 2020

‘சில்லுக்கருப்பட்டி' திரைப்படம், நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளைப் பற்றிக் கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும்.

போதைப் பொருள் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது.!

போதைப் பொருள் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது.!

Tuesday September 08, 2020

கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணி பிரபல தமிழ் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து மாதங்களுக்கு பிறகு சீனியர் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க அனுமதி!

ஐந்து மாதங்களுக்கு பிறகு சீனியர் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க அனுமதி!

Edited by Anindita Sanyal | Tuesday September 08, 2020

இப்போதைக்கு, 50 சதவீத கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கதாக பார்க்கப்படுகின்றது.

வாட்ஸ்அப்பில் சாட் சேய்யும் அஜித்தின் ‘வலிமை’ டீம்! தெறிக்கவிடும் Fan-made வீடியோ.!

வாட்ஸ்அப்பில் சாட் சேய்யும் அஜித்தின் ‘வலிமை’ டீம்! தெறிக்கவிடும் Fan-made வீடியோ.!

Tuesday September 08, 2020

புதுமையான, சுவாரசியமான இந்த வீடியோ இப்போது செம வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.8) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.8) கொரோனா நிலவரம்!

Tuesday September 08, 2020

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,012ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 4,16,715 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்

Listen to the latest songs, only on JioSaavn.com