தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.16) கொரோனா நிலவரம்! Wednesday September 16, 2020 தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.19 லட்சத்தினை கடந்துள்ளது. தமிழகத்தில் 5.19 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,652 பேருக்கு தொற்று!! Wednesday September 16, 2020 இன்று மட்டும் 5,768 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,64,668 ஆக அதிகரித்துள்ளது. லாரன்ஸ் - அக்ஷய் கூட்டணியில் ‘லக்ஷ்மி பாம்’.! OTT வெளியீட்டு தேதி அறிவிப்பு..! Wednesday September 16, 2020 இப்படத்தின் இயக்குநர் ராகவா லாரன்ஸ் இதனை தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்எல்லை பிரச்னையில் முரண்பட்ட தகவல்கள்: மத்திய அரசை கடுமையாக சாடும் ராகுல் காந்தி! Wednesday September 16, 2020 கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று காலை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததையடுத்து ராகுல் காந்தி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ₹ 861 கோடியில் கட்டுகிறது டாடாவின் நிறுவனம்!Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Wednesday September 16, 2020 புதிய கட்டிடம் ஒரு முக்கோணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த கட்டிடம் தற்போதுள்ள வளாகத்திற்கு அருகில் கட்டப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.இரண்டாகப் பிரியும் அண்ணா, திருவள்ளுவர் பல்கலைக்கழகங்கள்! Wednesday September 16, 2020 வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தினை இரண்டாக பிரித்து விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்படும் என்றும், அது நடப்பு ஆண்டு முதல் செயல்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.பிக் பாஸ் 4-ல் கலந்துகொள்ளும் VJ ரக்ஷன்..? Wednesday September 16, 2020 “ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் மீண்டும் வருவேன்” என்று ரக்ஷன் கூறியுள்ளார்.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை காலம் அதிகரிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு Wednesday September 16, 2020 பிரிவு 304-Bல் வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையை, குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் தண்டனையாக அதிகரிப்புபாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30 அன்று தீர்ப்பு!Reported by Alok Pandey, Edited by Anindita Sanyal | Wednesday September 16, 2020 இந்த ஆண்டின் தொடக்கத்தில் அயோத்தி கோயிலின் அடையாள கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன, அயோத்தியில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 6 மாதங்களில் இந்தோ-சீனா எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை: மத்திய அரசு!Reported by Neeta Sharma, Edited by Deepshikha Ghosh | Wednesday September 16, 2020 பாக்கிஸ்தானின் ஊடுருவல் முயற்சிகளை நித்யானந்த் ராய் பட்டியலிட்டார் - பெரும்பாலான சம்பவங்கள் ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளன - ஆனால் சீனா குறித்து, கடந்த ஆறு மாதங்களில் இந்தோ-சீனா எல்லையில் எந்த ஊடுருவலும் பதிவாகவில்லை என்று கூறியுள்ளார்.141424344454647484950...67