சமீபத்திய செய்திகள்

எஸ்.பி.பி-க்கு இப்போது கொரோனா இல்லை; அப்டேட் கொடுத்த சரண்..!

எஸ்.பி.பி-க்கு இப்போது கொரோனா இல்லை; அப்டேட் கொடுத்த சரண்..!

Monday September 07, 2020

கடந்த வார இறுதியில், அப்பா மற்றும் அம்மாவின் திருமண நாளுக்கு ஒரு குறுகிய கொண்டாட்டத்தையும் நடத்தியதாகவும் கூறினார்.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,776 பேருக்கு கொரோனா! 89 பேர் பலி!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,776 பேருக்கு கொரோனா! 89 பேர் பலி!!

Monday September 07, 2020

சென்னையில் இன்று 949 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடு ராத்திரியில் ஜ்வாலா குட்டாவுடன் புதிய வாழ்க்கையை தொடங்கிய விஷ்ணு.!

நடு ராத்திரியில் ஜ்வாலா குட்டாவுடன் புதிய வாழ்க்கையை தொடங்கிய விஷ்ணு.!

Monday September 07, 2020

பணி முன்னணியில், விஷ்ணு விஷால் ‘எஃப்.ஐ.ஆர்’, ஜகஜால கில்லாடி, மோகன் தாஸ் ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

மாவட்டங்களுக்கு இடையே மீண்டும் தொடங்கிய பேருந்து சேவைகள்!

மாவட்டங்களுக்கு இடையே மீண்டும் தொடங்கிய பேருந்து சேவைகள்!

Monday September 07, 2020

கொரோனா பரவல் காரணமாக பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே உள்ளது

கதாப்பாத்திரத்துக்காக கர்நாடக இசை கற்ற அக்ஷரா ஹாசன்! அடுத்த பட அப்டேட்..

கதாப்பாத்திரத்துக்காக கர்நாடக இசை கற்ற அக்ஷரா ஹாசன்! அடுத்த பட அப்டேட்..

Monday September 07, 2020

படத்தின் தலைப்பு செப்டம்பர் 14-ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டுடன் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது; வானதி சீனிவாசன்

டி சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது; வானதி சீனிவாசன்

Monday September 07, 2020

திரையுலகத்தினர் சிலர், “நான் தமிழ் பேசும் இந்தியன்” என்றும் “இந்தி தெரியாது போடா” என்றும் வாசகங்கள் அடங்கிய டி-சர்டினை அணிந்திருந்தது தற்போது பெரும் வைரலாகி வருகின்றது. 

பா. ரஞ்சித்- ஆர்யாவின் ‘சல்பேட்டா பரம்பரை’ படப்பிடிப்பு தொடக்கம்.!!

பா. ரஞ்சித்- ஆர்யாவின் ‘சல்பேட்டா பரம்பரை’ படப்பிடிப்பு தொடக்கம்.!!

Monday September 07, 2020

கே9 ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

தொடங்கியது டாம் குரூஸின் ‘Mission Impossible 7’ படப்பிடிப்பு.! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்..

தொடங்கியது டாம் குரூஸின் ‘Mission Impossible 7’ படப்பிடிப்பு.! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்..

Monday September 07, 2020

இப்படம் நவம்பர் 19, 2021 வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் ‘மிஷன்: இம்பாசிபிள் 8’ நவம்பர் 4, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"நம்ம பேசுறதெல்லாம் கேக்கும் போல..." - இயக்குநர் சேரன் ட்வீட்..!

"நம்ம பேசுறதெல்லாம் கேக்கும் போல..." - இயக்குநர் சேரன் ட்வீட்..!

Monday September 07, 2020

ஹாஹா... நம்ம பேசுறதெல்லாம் கேக்கும் போல...  ட்விட்டருக்கும் காது உண்டு

Vodafone Idea முழுமையாக இணைந்தது.. புதிதாக ‘Vi’ லோகோ அறிமுகம்

Vodafone Idea முழுமையாக இணைந்தது.. புதிதாக ‘Vi’ லோகோ அறிமுகம்

Monday September 07, 2020

வோடஃபோன் ஐடியா இணைந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளன

Listen to the latest songs, only on JioSaavn.com