சமீபத்திய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா தடுப்பு மருந்து ரெடி: அதிபர் டிரம்ப்

இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா தடுப்பு மருந்து ரெடி: அதிபர் டிரம்ப்

Agence France-Presse | Wednesday September 16, 2020

மூன்று அல்லது நான்கு வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து தயாராக வாய்ப்புகள் உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்

3000 பாடல்களைப் பாடி, ஏழைகளுக்கு ரூ. 85 லட்சம் கொடுத்த சின்மயி.! குவியும் பாராட்டு..

3000 பாடல்களைப் பாடி, ஏழைகளுக்கு ரூ. 85 லட்சம் கொடுத்த சின்மயி.! குவியும் பாராட்டு..

Wednesday September 16, 2020

இந்த பணம் கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட பூட்டுதல் கார்ணமாக வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் என்றும் கூறியுள்ளார்.

ட்ரோண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழாவில் 3 விருதுகளைப் பெற்ற ‘ஒத்த செருப்பு’..!

ட்ரோண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழாவில் 3 விருதுகளைப் பெற்ற ‘ஒத்த செருப்பு’..!

Tuesday September 15, 2020

"இவ்வருடம் எனது அடுத்த மாபெரும் முயற்சியாக “இரவின் நிழல்” திரைப்படத்தை தொடங்கியுள்ளேன்"

சீனாவின் பெயரினை பயன்படுத்த பயப்பட வேண்டாம்: ராஜ்நாத் சிங்கிற்கு ராகுல் அட்வைஸ்!

சீனாவின் பெயரினை பயன்படுத்த பயப்பட வேண்டாம்: ராஜ்நாத் சிங்கிற்கு ராகுல் அட்வைஸ்!

Tuesday September 15, 2020

மே மாதத்தில் சீனாவுடன் மோதல் நிலைப்பாட்டைக் கையாண்டது தொடர்பாக காந்தி மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியைத் தாக்கி வருகிறார்.

‘நோ என்ட்ரி’ பட ஆண்ட்ரியாவின் கதாப்பாத்திரத்தை பற்றி கூறிய   இயக்குநர்.!

‘நோ என்ட்ரி’ பட ஆண்ட்ரியாவின் கதாப்பாத்திரத்தை பற்றி கூறிய இயக்குநர்.!

Tuesday September 15, 2020

மேலும், ஆண்ட்ரியா இப்படத்திற்காக வில்வித்தை பயிற்சி பெற்றுள்ளார்

நீட் தற்கொலைகளுக்கு முதல்வர் பழனிசாமிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பதிலடி!

நீட் தற்கொலைகளுக்கு முதல்வர் பழனிசாமிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பதிலடி!

Tuesday September 15, 2020

இந்திய ஜனாதிபதிக்கு தீர்மானத்தை அனுப்பினோம். என்னவாயிற்று அது? கடைசி வரையில் விவரம் தெரியவில்லை. விளக்கம் தெரியவில்லை. ஆனால் நீட் வந்துவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை.

போலி செய்திகளே புலம் பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வுக்கு காரணம்: மத்திய அமைச்சர்

போலி செய்திகளே புலம் பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வுக்கு காரணம்: மத்திய அமைச்சர்

Tuesday September 15, 2020

“இருப்பினும், மத்திய அரசு இதை முழுமையாக அறிந்திருந்தது, தவிர்க்க முடியாத பூட்டப்பட்ட காலகட்டத்தில், எந்தவொரு குடிமகனும் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை இழக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிஎம்சியிடமிருந்து ரூ. 2 கோடி இழப்பீடு கேட்கும் கங்கனா ரனாவத்.!

பிஎம்சியிடமிருந்து ரூ. 2 கோடி இழப்பீடு கேட்கும் கங்கனா ரனாவத்.!

Tuesday September 15, 2020

எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் பழிவாங்கும் நடவடிக்கையாக இடிக்கப்பட்டதாகவும் கூறினார்.

ரூ.12.78 கோடி செலவில் டிஜிட்டல் குறைதீர்ப்பு திட்டம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ரூ.12.78 கோடி செலவில் டிஜிட்டல் குறைதீர்ப்பு திட்டம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Tuesday September 15, 2020

'பல்வேறு அரசுத்துறைகள் தொடர்பான தனது குறைகளை, மனுதாரர் ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இந்த மனுக்கள்“முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்” மூலம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, விரைந்து தீர்வு காணப்படும்' - முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.15) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.15) கொரோனா நிலவரம்!

Tuesday September 15, 2020

இன்று 5,735 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,58,900 ஆக அதிகரித்துள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com