சமீபத்திய செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 5870 பேருக்கு கொரோனா!  67 பேர் பலி!!

தமிழகத்தில் புதிதாக 5870 பேருக்கு கொரோனா! 67 பேர் பலி!!

Saturday September 05, 2020

சென்னையில் இன்று ஒரே நாளில் 965 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

பொது மக்களால் பூங்காவுக்குள் பூட்டிவைக்கப்பட்ட ‘ஜெயம் ரவி’ பட நடிகை! வைரல் வீடியோ..

பொது மக்களால் பூங்காவுக்குள் பூட்டிவைக்கப்பட்ட ‘ஜெயம் ரவி’ பட நடிகை! வைரல் வீடியோ..

Saturday September 05, 2020

ஜெயம் ரவியின் கோமாளி, பப்பி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் சம்யுக்தா ஹெக்டே.

"இன்னும் மூன்று பாடல்கள் உள்ளது" - அசத்தலான அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!

"இன்னும் மூன்று பாடல்கள் உள்ளது" - அசத்தலான அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!

Saturday September 05, 2020

இன்னும் மூன்று பாடல்கள் வெளியாக உள்ளது, விரைவில் படக்குழு இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும்..

தெலங்கானா அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெலங்கானா அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

ANI | Saturday September 05, 2020

தனக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெலங்கானா அமைச்சர் ஹரிஷ் ராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த வாழ்த்துவதால் எந்த வரவும் இல்லை: ஆர்.எஸ் பாரதி

ரஜினிகாந்த வாழ்த்துவதால் எந்த வரவும் இல்லை: ஆர்.எஸ் பாரதி

Saturday September 05, 2020

திமுகவில் முக்கிய பொறுப்புகளில் பதவியேற்றிருக்கும் துரைமுருகனுக்கும், டி.ஆர். பாலுவுக்கும் ரஜினிகாந்த் வாழ்த்தி தெரிவித்துள்ளதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். 

"ஆனால் எங்கள் தென்னகத்தை ஏன் புறக்கணிக்கிறார்கள்" - டி. ராஜேந்தர் ஆவேசம்..!

"ஆனால் எங்கள் தென்னகத்தை ஏன் புறக்கணிக்கிறார்கள்" - டி. ராஜேந்தர் ஆவேசம்..!

Saturday September 05, 2020

ஏன் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னக மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.?

ஃபஹத் பாசிலின் ‘C U Soon’- விடுபட்ட காட்சிகளை புதிய படமாக்க திட்டம்..!

ஃபஹத் பாசிலின் ‘C U Soon’- விடுபட்ட காட்சிகளை புதிய படமாக்க திட்டம்..!

Saturday September 05, 2020

C U Soon” என்ற திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியானது.

"கொரோனா ஒரு சிறந்த ஆசான்" - பிரபல நடிகர் பார்த்திபன் ட்வீட்..!

"கொரோனா ஒரு சிறந்த ஆசான்" - பிரபல நடிகர் பார்த்திபன் ட்வீட்..!

Saturday September 05, 2020

அதே போல பிரபல நடிகருக்கு இயக்குநருமான திரு. பார்த்திபன் வெளியிட்ட பதிவில்..

சீனா ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்காது; லடாக் பிரச்னையில் திட்டவட்டம்!

சீனா ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்காது; லடாக் பிரச்னையில் திட்டவட்டம்!

Saturday September 05, 2020

நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற கலந்தாலோசனையில் பங்கேற்ற இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் எல்லை பிரச்னை குறித்து விவாதித்தாக சொல்லப்பட்டது.

நாடு முழுவதும் 70,000ஐ நெருங்கும் கொரோனா உயிரிழப்பு!

நாடு முழுவதும் 70,000ஐ நெருங்கும் கொரோனா உயிரிழப்பு!

Edited by Arun Nair | Saturday September 05, 2020

உலக அளவில் அமெரிக்கா 62,00,375 நோயாளிகளுடன் கொரோனா தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவதாக பிரேசில் 40,91,801 நோயாளிகளை கொண்டுள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com