சமீபத்திய செய்திகள்

இதுக்கு தான் எல்லாரும் பயங்கரமா வெயிட்டிங்!

இதுக்கு தான் எல்லாரும் பயங்கரமா வெயிட்டிங்!

Wednesday September 04, 2024

Vivo T3 Ultra விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த Vivo T3 Ultra செல்போன் மாடல் உடன் இந்தியாவில் இருக்கும் Vivo T3 செல்போன் தொடர் போன்களுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது Geekbench தளத்தில் இந்த செல்போன் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளது

இந்த லேப்டாப்பில் கேம், வீடியோ எடிட்டிங் என தட்டி எடுக்கலாம்

இந்த லேப்டாப்பில் கேம், வீடியோ எடிட்டிங் என தட்டி எடுக்கலாம்

Wednesday September 04, 2024

HP Victus Special Edition லேப்டாப் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து சிறப்பு பதிப்பு மடிக்கணினிகள் வெளியிடப்படுவதாக நிறுவனம் கூறியது. மேலும் அதிக செயல்திறன் மற்றும் கேமிங் திறன்களை வழங்குவதாக கூறப்படுகிறது. 4 ஜிபி வீடியோ ரேம் கொண்ட Nvidia GeForce RTX 3050A GPU உள்ளது

மொரட்டு செல்போனா இந்த Moto G55 5G?

மொரட்டு செல்போனா இந்த Moto G55 5G?

Monday September 02, 2024

Moto G55 மற்றும் Moto G35 ஆகியவை ஆகஸ்ட் 29ல் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. Moto G55 மீடியாடெக் டைமென்சிட்டி 7025 சிப்செட்டில் இயங்குகிறது. Moto G35 மாடல் Unisoc T760 சிப்செட் மூலம் இயங்குகிறது. 50-மெகாபிக்சல் பிரதான சென்சார் கேமரா மற்றும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளன

விண்வெளியில் X-Ray கதிர்கள் கசிகிறதா?

விண்வெளியில் X-Ray கதிர்கள் கசிகிறதா?

Sunday September 01, 2024

ஐஐடி குவஹாத்தி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) X-Ray Pulsar பற்றி புது கண்டுபிடிப்பு நடத்தியுள்ளது. Swift J0243.6+6124 கதிர்கள் துருவமுனைப்பு பகுதியில் குறைந்த அளவு வெளியானதை வைத்து இந்த கண்டுபிடிப்பு நடந்துள்ளது

எதிர்பார்ப்பை எகிற விடும் Infinix Zero 40 வந்தாச்சு!

எதிர்பார்ப்பை எகிற விடும் Infinix Zero 40 வந்தாச்சு!

Saturday August 31, 2024

Infinix Zero 40 5G மற்றும் Infinix Zero 40 4G 108-மெகாபிக்சல் பிரதான கேமரா, 50-மெகாபிக்சல் முன்பக்க கேமராவுடன் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் 6.74-இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஆண்ட்ராய்டு 16 வரை OS அப்டேட் மற்றும் மூன்று வருட பாதுகாப்பு அப்டேட் கிடைக்கிறது

இந்தியாவை அலறவிடும் Jio AI அறிவிப்புகள் என்ன?

இந்தியாவை அலறவிடும் Jio AI அறிவிப்புகள் என்ன?

Saturday August 31, 2024

ஆண்டுதோறும் பங்குதாரர்கள் கூட்டத்தில் பெரிய அறிவிப்புகளை வெளியிட்டு வந்த ரிலையன்ஸ், இம்முறையும் தனது வழக்கத்திலிருந்து விலகவில்லை. நேற்று நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்ட அறிவிப்புகள் பங்குதாரர்களை மட்டுமின்றி பயனர்களையும் பரவசப்படுத்தியது

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது சாத்தியமா?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது சாத்தியமா?

Friday August 30, 2024

அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கி தவிப்பதால் நாசா ஒரு சவாலை எதிர்கொள்கிறது. இதற்கு முன்பு சுனிதா வில்லியம்ஸ் 2006 மற்றும் 2012-ம் ஆண்டுகளிலும் விண்வெளிக்குச் சென்று, மொத்தம் 322 நாள்கள் தங்கியிருந்தார்

ரிலையன்ஸ் ஜியோவின் Netflix ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிர்ச்சி

ரிலையன்ஸ் ஜியோவின் Netflix ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிர்ச்சி

Friday August 30, 2024

ரிலையன்ஸ் ஜியோ 84 நாட்கள் வேலிடிட்டியுடன் இரண்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களிலும், அதன் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான டேட்டா மற்றும் அழைப்புகளுக்கான பலன்களை வழங்குவதோடு Netflix மற்றும் OTT இலவச சந்தாவையும் நிறுவனம் வழங்குகிறது

மூன்று 50MP கேமரா! இந்த செல்போன் வாங்கியே ஆகணும்!

மூன்று 50MP கேமரா! இந்த செல்போன் வாங்கியே ஆகணும்!

Thursday August 29, 2024

டிசம்பர் 2023ல் சீனாவில் வெளியிடப்பட்ட OnePlus 12க்கு அடுத்தபடியாக OnePlus 13 அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக இந்த செல்போனின் சிப்செட், டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி வருகிறது

லேப்டாப் ஹேங்க் ஆகாமல் கேம் விளையாடணுமா?

லேப்டாப் ஹேங்க் ஆகாமல் கேம் விளையாடணுமா?

Thursday August 29, 2024

Asus ROG Zephyrus G16 லேப்டாப் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. Zen 5 'Strix Point' Ryzen APU கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் கூடிய புதிய லேப்டாப் மாடலாக இது இருக்கப்போகிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com