Friday September 11, 2020
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இப்போது தேவைப்படுவது ஒத்துழைப்பு. மோதல் அல்ல,. பரஸ்பர நம்பிக்கை, சந்தேகம் அல்ல. நிலைமை கடினமாகும்போது, ஒட்டுமொத்த உறவின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதும் பரஸ்பர நம்பிக்கையைப் பாதுகாப்பதும் மிக முக்கியமானது என்று சீன வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.