அகில் அக்கினேனி - சுரேந்தர் ரெட்டி கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு..! Wednesday September 09, 2020 இந்த திட்டத்தை ராமபிரம்மம் சுங்கரா ஏ.கே என்டர்டெயின்மென்ட்ஸ் & சுரேந்தர் ரெட்டியின் சரண்டர் 2 சினிமா பேனரின் கீழ் தயாரிக்கிறார்.நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தினை இடிக்கும் மும்பை நகராட்சி!Edited by Deepshikha Ghosh | Wednesday September 09, 2020 சிவசேனாவுடனான சண்டையின் காரணமாக மகாராஷ்டிரா அரசாங்கம் தன்னை குறிவைத்து வருவதாகவும் கங்கனா குற்றம் சாட்டியுள்ளார்.கேன்சர் சிகிச்சைக்கு இடையில் படப்பிடிப்புக்கு வந்த சஞ்சய் தத்.! வைரலாகும் புகைப்படங்கள்.. Wednesday September 09, 2020 சஞ்சய் தத் சமீபத்தில் 90s படமான ‘சடக்’ திரைப்படத்தின் தொடர்ச்சியான ‘சடக் 2’ படத்தில் தோன்றினார்.நாடு முழுவதும் ஒரே நாளில் ஏறத்தாழ 90,000 பேருக்கு புதியதாக கொரோனா! Wednesday September 09, 2020 பரிசோதனைகளை பொறுத்த அளவில், தற்போது வரை 5,18,04,677 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 11,54,549 பேரின் மாதிரிகள் நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.“இந்த வருஷம் பிக் பாஸ் பண்ணவே முடியாது” உலக நாயகனை மிரட்டும் மீரா மிதுன்! கடுப்பான ரசிகர்கள்..! Wednesday September 09, 2020 கமல் ஹாசனின் தீவிர ரசிகர்கள் இந்த வீடியோக்களுக்கு தங்கள் கோபத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்திவருகின்றனர்.பிலாஸ்மா சிகிச்சை முறை கோவிட் இறப்புகளை குறைக்காது: ஐசிஎம்ஆர்!ANI | Wednesday September 09, 2020 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றும் மிதமான நோய்வாய்ப்பட்ட 464 தோராயமாக பதிவுசெய்யப்பட்ட பங்கேற்பாளர்கள் மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டது.“தமிழ் பேசும்” இந்தியன் யா.!! மகனுடன் டி-ஷர்ட் அணிந்து போஸ் கொடுத்த வெற்றிமாறன்.! Wednesday September 09, 2020 இந்தி பேசாததற்காக டெல்லி விமான நிலையத்தில் இதேபோன்ற அவமானத்தை எதிர்கொண்டதாக இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.கோலிவுட்டின் அடுத்த பரபரப்பு : ‘தல 61’ தயாரிப்பாளர், இயக்குநர் உறுதி.? Tuesday September 08, 2020 ஏ.ஜி.எஸ் நிறுவனம் கடைசியாக ‘தளபதி’ விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பிகில்’ திரைப்படத்தை தயாரித்தது.‘சில்லுக் கருப்பட்டி’ ஷூட்டிங்கிலிருந்து சுவாரசியமான த்ரோபேக் ஃபோட்டோவை பகிர்ந்த சுனைனா.! Tuesday September 08, 2020 ‘சில்லுக்கருப்பட்டி' திரைப்படம், நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளைப் பற்றிக் கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும்.போதைப் பொருள் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது.! Tuesday September 08, 2020 கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணி பிரபல தமிழ் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.1585960616263646566...67