சமீபத்திய செய்திகள்

iQOO 13 செல்போன் வருவது உறுதி! அடுத்து என்ன பிளான் இருக்கு?

iQOO 13 செல்போன் வருவது உறுதி! அடுத்து என்ன பிளான் இருக்கு?

Friday November 08, 2024

iQOO 13 செல்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Qualcomm நிறுவனத்தின் சமீபத்திய octa-core Snapdragon 8 Elite சிப்செட் மூலம் இது இயங்கும்

Samsung Galaxy S25 செல்போன் பற்றிய ரகசியங்கள் கசிந்தது

Samsung Galaxy S25 செல்போன் பற்றிய ரகசியங்கள் கசிந்தது

Thursday November 07, 2024

சாம்சங் நிறுவனத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Galaxy S25 சீரியஸ் செல்போன் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படும் என தெரியவருகிறது. முந்தைய சீரியஸ் போலவே வரவிருக்கும் Galaxy S மாடலும் வெண்ணிலா, பிளஸ் மற்றும் அல்ட்ரா மாடல்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Snapdragon Elite சிப் மூலம் இயங்கப்போகும்  Maruti Suzuki வாகனங்கள்

Snapdragon Elite சிப் மூலம் இயங்கப்போகும் Maruti Suzuki வாகனங்கள்

Thursday November 07, 2024

இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான Maruti Suzuki, Qualcomm நிறுவனத்துடன் இணைந்து புதிய Snapdragon Elite ஆட்டோமோட்டிவ் சிப்களை வாகனங்களில் பயன்படுத்த தயாரிக்க உள்ளது

15 ஆயிரத்துக்கு கீழ் நல்ல தரமான சொல்போன் வேண்டுமா?

15 ஆயிரத்துக்கு கீழ் நல்ல தரமான சொல்போன் வேண்டுமா?

Wednesday November 06, 2024

Itel S25 Ultra 4G செல்போன் பற்றிய விலை விவரங்கள், முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு வெளியாகி இருக்கிறது. கருப்பு, நீலம் மற்றும் டைட்டானியம் வண்ணங்களில் வெளிவருகிறது. பின்பக்கம் மூன்று கேமரா யூனிட் கொண்டுள்ளது

OnePlus Pad 2 வாங்கும் ஐடியா இருந்தால் இப்பவே வாங்கிக்கோங்க

OnePlus Pad 2 வாங்கும் ஐடியா இருந்தால் இப்பவே வாங்கிக்கோங்க

Wednesday November 06, 2024

OnePlus Pad 2 இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது Qualcomm's Snapdragon 8 Gen 3 SoC சிப்செட், 67W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 9,510mAh பேட்டரி மற்றும் 12.1-இன்ச் 3K LCD திரையுடன் வருகிறது

குழந்தைகள் மற்றும் டீனேஜர்களை குறிவைக்கும் HMD நிறுவனம்

குழந்தைகள் மற்றும் டீனேஜர்களை குறிவைக்கும் HMD நிறுவனம்

Tuesday November 05, 2024

குழந்தைகளுக்கான சாதனம் தயாரிக்கும் நார்வே நிறுவனமான Xplora உடன் HMD நிறுவனம் இணைகிறது. குழந்தைகள் மற்றும் டீனேஜர்களை மையமாக வைத்து செல்போன் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது

இப்படியொரு சிக்கலை எப்படி சமாளிக்க போகிறது Apple நிறுவனம்?

இப்படியொரு சிக்கலை எப்படி சமாளிக்க போகிறது Apple நிறுவனம்?

Tuesday November 05, 2024

iPhone 14 Plus செல்போனில் Rear Camera Issue ஏற்பட்டுள்ளது. இதனை கூடுதல் கட்டணமின்றி சர்வீஸ் செய்து தர ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வரிசை எண்ணை நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் தங்கள் கைபேசி பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம்

ஆண்ட்ராய்டு 16 வெளியீடு எப்படி இருக்கும்? Google அப்டேட்

ஆண்ட்ராய்டு 16 வெளியீடு எப்படி இருக்கும்? Google அப்டேட்

Sunday November 03, 2024

Android 16 வருவதை கூகுள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. புதுமையான அம்சங்களை பயனர்களின் கைகளில் விரைவாக கிடைக்கும். புதிய டெவலப்பர் APIகள் மற்றும் சில மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இது ஒன்னு போதும் கையில் கட்டிக்கிட்ட எல்லாமே ஹைடெக்

இது ஒன்னு போதும் கையில் கட்டிக்கிட்ட எல்லாமே ஹைடெக்

Sunday November 03, 2024

Redmi Band 3 சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்ட் 1.47 இன்ச் செவ்வகத் திரையை கொண்டுள்ளது. இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. 18 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்கும் என்று கூறப்படுகிறது

இனி எல்லா செல்போன்களும் வேற லெவலில் மாறப்போகுது

இனி எல்லா செல்போன்களும் வேற லெவலில் மாறப்போகுது

Friday November 01, 2024

Xiaomi ஆனது ஸ்மார்ட்ஃபோன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கான HyperOS 2 அறிமுகம் செய்துள்ளது. இது அக்டோபர் 2023ல் வெளியிடப்பட்ட HyperOS வெற்றியை அடிப்படையாகக் கொண்டது

Listen to the latest songs, only on JioSaavn.com