சமீபத்திய செய்திகள்

iMac டெஸ்க்டாப் இப்படிப்பட்ட அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்

iMac டெஸ்க்டாப் இப்படிப்பட்ட அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்

Wednesday October 30, 2024

ஆப்பிள் நிறுவனம் அதன் 24-இன்ச் iMac டெஸ்க்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் சமீபத்திய 3nm M4 சிப் மற்றும் 4.5K ரெடினா டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது

iQOO 13 செல்போன் இந்திய சந்தையில் இறங்கி அடிக்க வருது

iQOO 13 செல்போன் இந்திய சந்தையில் இறங்கி அடிக்க வருது

Wednesday October 30, 2024

iQOO 13 செல்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமேசான் மூலம் விற்பனைக்கு வருகிறது

வருது வருது விலகு விலகு Xiaomi 15 Pro படுபயங்கரமா வருது

வருது வருது விலகு விலகு Xiaomi 15 Pro படுபயங்கரமா வருது

Tuesday October 29, 2024

Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Pro ஆகிய இரண்டு மாடல்களை உள்ளடக்கிய Xiaomi 15 சீரிஸ் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Snapdragon 8 Elite சிப்செட் மூலம் Xiaomi 15 Pro செல்போன் இயங்கும். Xiaomi 15 Pro மாடலில் 5X டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 6,100mAh பேட்டரி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

விற்பனைக்கு முன்னாலே இவ்வளோ சோதனையை தாங்கியிருக்கு

விற்பனைக்கு முன்னாலே இவ்வளோ சோதனையை தாங்கியிருக்கு

Tuesday October 29, 2024

Huawei Mate XT அல்டிமேட் செல்போன் டிசைன் செப்டம்பர் மாதம் அறிமுகமானது. மூன்று முறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இது சீனாவில் மட்டுமே கிடைக்கிறது. இது Z பாணியில் மடிக்கக்கூடிய மூன்று திரைகளுடன் வருகிறது

Oppo Enco X3 என்னம்மா டிசைன் பண்ணி இருக்காங்க இதை

Oppo Enco X3 என்னம்மா டிசைன் பண்ணி இருக்காங்க இதை

Sunday October 27, 2024

Oppo Enco X3 அக்டோபர் 24ல் சீனாவில் Oppo Find X8 சீரியஸ் செல்போன்கள் Oppo Pad 3 Pro அறிமுக விழாவில் வெளியானது. இது ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Buds Pro 3 ரீ-டிசைன் செய்யப்பட்டு போலவே உள்ளது

இந்த மாதிரி ஒரு செல்போனுக்காக காத்திருக்கலாம் தப்பில்ல

இந்த மாதிரி ஒரு செல்போனுக்காக காத்திருக்கலாம் தப்பில்ல

Sunday October 27, 2024

ROG Phone 9 செல்போன் நவம்பர் 19ல் Snapdragon 8 Elite உடன் வெளியிடப்படும் என்று Asus சமீபத்தில் அறிவித்தது. ஸ்னாப்டிராகன் உச்சிமாநாட்டின் போது தைவான் நிறுவனமான Asus அதனுடைய ROG Phone 9 பற்றிய வடிவமைப்பை வெளியிட்டது

இந்த ஒரு செல்போன் கையில் இருந்தால் கேமராவை தேவை இல்லை

இந்த ஒரு செல்போன் கையில் இருந்தால் கேமராவை தேவை இல்லை

Saturday October 26, 2024

Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Pro ஆகியவை இந்த மாத இறுதியில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் Xiaomi 15 Ultra குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. Xiaomi 13 Ultra மற்றும் 14 Ultra போன்றே, Xiaomi 15 Ultra ஆனது Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Pro அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக வாய்ப்புள்ளது

இனி செல்போன் எல்லாம் கம்ப்யூட்டரா மாறப்போகுது

இனி செல்போன் எல்லாம் கம்ப்யூட்டரா மாறப்போகுது

Saturday October 26, 2024

ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களுக்கான Honor MagicOS 9.0 அப்டேட் சீனாவில் வெளியிடப்பட்டது. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையாகக் கொண்ட இந்த அப்டேட், ஆப்பிளின் டைனமிக் ஐலண்ட், அனிமேஷன் இன்ஜின், ஃபேஸ் ஸ்வாப் கண்டறிதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட டர்போ எக்ஸ் சிஸ்டத்தில் ஹானர் அம்சங்களைக் கொண்டு வருகிறது

Insta360 Ace Pro 2 பெரிய ஜாம்பவானை மார்க்கெட்டில் இறங்குது

Insta360 Ace Pro 2 பெரிய ஜாம்பவானை மார்க்கெட்டில் இறங்குது

Thursday October 24, 2024

Insta360 Ace Pro 2 கேமரா அக்டோபர் 22ம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறந்த படத் தரம், எளிதாகப் படம்பிடித்தல், மேம்படுத்தப்பட்ட ஆடியோ, முரட்டுத்தனமான வடிவமைப்பு மற்றும் முந்தைய மாடல்களை விட மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களைக் கொண்டுள்ளது

பட்ஜெட் விலையில் படு தரமான செல்போன் வேண்டுமா?

பட்ஜெட் விலையில் படு தரமான செல்போன் வேண்டுமா?

Thursday October 24, 2024

Poco C75 அடுத்த வாரம் உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என Xiaomi நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த புதிய சி சீரிஸ் செல்போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் அடங்கிய போஸ்டரை மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் Poco பகிர்ந்துள்ளது

Listen to the latest songs, only on JioSaavn.com