சமீபத்திய செய்திகள்

செல்போன்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் Snapdragon 8 Elite SoC

செல்போன்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் Snapdragon 8 Elite SoC

Wednesday October 23, 2024

ஹவாயில் நடந்த Snapdragon Summit மாநாட்டில் Snapdragon 8 Elite சிப் அறிமுகம் செய்யப்பட்டது. Qualcomm நிறுவனம் வெளியிட்ட இந்த புதிய மொபைல் சிப் மூலம் உருவாகும் சாதனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மல்டி-மாடல் AI திறன்கள் கொண்டிருக்கும்

இந்த விலையிலும் 50 மெகாபிக்சல் கேமராவுடன் செல்போன் வருமா?

இந்த விலையிலும் 50 மெகாபிக்சல் கேமராவுடன் செல்போன் வருமா?

Wednesday October 23, 2024

Redmi A4 5G செல்போன் இந்தியாவில் அக்டோபர் 16 அன்று இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2024 விழாவில் வெளியிடப்பட்டது. இது Snapdragon 4s Gen 2 சிப்செட் கொண்ட செல்போனாக இருக்கிறது

OnePlus 13 இன்னும் எத்தனை நாளைக்கு தான் வெயிட் பண்றது?

OnePlus 13 இன்னும் எத்தனை நாளைக்கு தான் வெயிட் பண்றது?

Tuesday October 22, 2024

OnePlus 13 செல்போன் Launch Date எப்போது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் சீனாவில் அறிமுகமாகிறது. முதன் முதலில் சீனாவில் நடந்த இ-ஸ்போர்ட்ஸ் நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் BOE X2 டிஸ்ப்ளே இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது

HMD Fusion  Venom பெயரை கேட்கும் போதே சும்மா அதிருதுல்ல!

HMD Fusion Venom பெயரை கேட்கும் போதே சும்மா அதிருதுல்ல!

Tuesday October 22, 2024

HMD Fusion செல்போன் மாடல் 2024 செப்டம்பரில் IFA 2024 விழாவின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் அவுட்ஃபிட் முறையில் இதனுடைய கேஸ்களை மாற்றிக்கொள்ள முடியும். IP52-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. iFixit கிட்டைப் பயன்படுத்தி இதன் வெளிப்புற அமைப்புகளை சரிசெய்ய முடியும்

Oppo, OnePlus செல்போன்களுக்கும் இப்படியொரு வசதியா?

Oppo, OnePlus செல்போன்களுக்கும் இப்படியொரு வசதியா?

Monday October 21, 2024

Oppo மற்றும் OnePlus ஸ்மார்ட்போன்களுக்கான புதிய இயங்குதளம் (OS) ColorOS 15 அக்டோபர் 17ல் வெளியிடப்பட்டது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 15 அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன்கள் மற்றும் புதிய தீம்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது

Vivo வெளியிட்டதில் செம்ம டக்கரா இருக்குதே இந்த செல்போன்

Vivo வெளியிட்டதில் செம்ம டக்கரா இருக்குதே இந்த செல்போன்

Monday October 21, 2024

Y சீரியஸ் செல்போன் வரிசையில் Vivo Y19s செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 8GB RAM மற்றும் 128GB மெமரியுடன் வருகிறது. ஆக்டா கோர் யூனிசாக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது

108 மெகாபிக்சல் கேமராவுடன் வெளியானது Honor X60, Honor X60 Pro

108 மெகாபிக்சல் கேமராவுடன் வெளியானது Honor X60, Honor X60 Pro

Friday October 18, 2024

Honor X60 செல்போன் சீரியஸ் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Honor X60, Honor X60 Pro ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் 108 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமராக்கள் போன்ற சில அம்சங்களை கொண்டுள்ளன.

Infinix Zero Flip செல்போன் Flip மாடல் வரிசையில் செம்ம மாஸ்

Infinix Zero Flip செல்போன் Flip மாடல் வரிசையில் செம்ம மாஸ்

Friday October 18, 2024

Infinix நிறுவனம் Zero Flip செல்போனை இந்தியாவில் முதல் clamshell-styleலில் மடிக்கக்கூடிய போனாக அறிமுகப்படுத்தியது. இதில் 6.9 இன்ச் LTPO AMOLED உள் திரை மற்றும் 3.64 இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே உள்ளது.

Redmi A4 5G செல்போன் 10 ஆயிரத்துக்கு சும்மா வேற ரகம்

Redmi A4 5G செல்போன் 10 ஆயிரத்துக்கு சும்மா வேற ரகம்

Thursday October 17, 2024

இந்தியாவில் Redmi A4 5G செல்போன் Snapdragon 4s Gen 2 chip மூலம் இயங்கும் என கடந்த அக்டோபர் 16ல் அறிவிக்கப்பட்டது. புது தில்லியில் நடந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2024 நிகழ்வில் இந்த செல்போன் வெளியிடப்பட்டது, மேலும் 10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும்.

Vivo X200 செல்போன் சீரியஸ் சீனாவை தொடர்ந்து இந்தியாவிலுமா?

Vivo X200 செல்போன் சீரியஸ் சீனாவை தொடர்ந்து இந்தியாவிலுமா?

Thursday October 17, 2024

Vivo X200, X200 Pro மற்றும் 200 Pro Mini செல்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் வெளியீட்டு தேதியை Vivo இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகமாகும் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com