Lok Sabha Election Results 2019: திமுக காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் 36 இடங்கள் வெற்றி பெற்றது.
Chennai:
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றியை பெற்றதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான வாழ்த்தினை தெரிவித்துக் கொள்வதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் 36 இடங்கள் வெற்றி பெற்றது.