This Article is From May 23, 2019

உற்சாகமடைய ஏதுமில்லை முன்னணியில் மட்டுமே இருக்கிறேன் - சசி தரூர்

Lok Sabha elections 2019 results Kerala: “4 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. அதைக் கண்டு உற்சாகப்பட வேண்டியதில்லை. ஆனால் தொடக்கத்தில் இருந்தே முன்னனியில் இருக்கிறேன் அதை தொடர்ந்து தக்க வைப்பேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

உற்சாகமடைய ஏதுமில்லை முன்னணியில் மட்டுமே இருக்கிறேன் - சசி தரூர்

General elections 2019 results: திருவனந்தபுரத்திலிருந்து மூன்றாவது முறையாக சசி தரூர் போட்டியிடுகிறார்.

கேரளாவின் திருவனந்தபுரம் லோக் சபா தொகுதி வேட்பாளர் சசி தரூர் இன்னும் நேரம் உள்ளது. 4 சதவீத ஓட்டு மட்டுமே எண்ணி முடித்துள்ளனர் என்று ட்விட் செய்துள்ளார்.

“4 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. அதைக் கண்டு உற்சாகப்பட வேண்டியதில்லை. ஆனால் தொடக்கத்தில் இருந்தே முன்னனியில் இருக்கிறேன் அதை தொடர்ந்து தக்க வைப்பேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.
 

திருவனந்தபுரத்திலிருந்து மூன்றாவது முறையாக சசி தரூர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பாஜக சார்பாக கும்மனம் ராஜசேகரன் போட்டியிடுகிறார். இடது ஜனநாயகக் கட்சியின் சி. திவாகரனும் போட்டியிட்டார்.

2014 ஆம் ஆண்டில் காங்கிரஸின் 10 சதவீதம் குறைந்து விட்டது. அதே நேரத்தில் 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதமாக இருந்ததது. இடதுசாரியின் வாக்குகள் 3 சதவிகிதம் குறைந்து விட்டன. 

.