This Article is From Apr 18, 2019

நாடாளுமன்றத் தேர்தல் 2019: தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் எதிர்கொள்ளும் போர்க்கள தொகுதிகள்

நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. மே 19 தேதியோடு தேர்தல நடைபெற்று முடிகிறது. மே 23 வாக்குப் பதிவு எண்ணிக்கை நடைபெறுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் 2019: தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் எதிர்கொள்ளும் போர்க்கள தொகுதிகள்

Lok Sabha Elections: தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் நேருக்கு நேர் மோதும் தொகுதிகள்

New Delhi:

Lok Sabha Elections 2019: நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 95 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. 11 மாநிலத்திலும் 1 யூனியன் பிரதேசத்திலும் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. மே 19 தேதியோடு தேர்தல நடைபெற்று முடிகிறது. மே 23 வாக்குப் பதிவு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் நேருக்கு நேர் மோதும் தொகுதிகள் என்னென்ன என்பதை பார்க்கலாமா…

கனிமொழி vs தமிழிசை செளந்திரராஜன்

தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் சகோதரி கனிமொழி இருவரும் போட்டியிடுகின்றனர்.  “தூத்துக்குடியில் தொடர்ந்து பணி புரிகிறேன் அதனால் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிடுகிறேன்” “புறக்கணிக்கப்பட்ட பகுதியான தூத்துக்குடி மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

ts5lqp0g

பொன் ராதாகிருஷ்ணன் vs வசந்த குமார்

தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறும் தொகுதியாக கன்னியாகுமரி உள்ளது. 2014 இல் வெற்றி பெற்ற ஒரு தொகுதியை பாஜக வெற்றி பெற்றது. ராதா கிருஷ்ணன்  வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பு குறைவு, குடிநீர் பற்றாக்குறை, போன்றவை இந்த தொகுதியில் மிக முக்கிய பிரச்னைகளாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2014இல் பொன். ராதா கிருஷ்ணன் 3.72 வாக்குகள் கிடைத்தன. அதே நேரத்தில் வசந்த குமார் 2.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

f7n9sklo

கார்த்திக் சிதம்பரம் vs ஹெச்.ராஜா

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் கவிஞர் சிநேகன் ஆகியோர் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகின்றனர். 2014 ஆண்டு பொது தேர்தலில் கார்த்திக் சிதம்பரம் தோல்வியடைந்தார்.  இதே தொகுதியில் ப.சிதம்பரம்  7 முறை போட்டியிட்டுள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

.