This Article is From Mar 17, 2019

மக்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு! - முழு விவரம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

மக்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு! - முழு விவரம்

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரியையும் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில், மதிமுகவுக்கு 1 (மக்களவை தொகுதியும்), ஒரு மாநிலளங்களையும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு போக 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

அதன்படி, 20 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலின் விவரம்,

1. வட சென்னை- கலாநிதி வீராசாமி

2. தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்

3. மத்திய சென்னை- தயாநிதி மாறன்

4. ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு

5. காஞ்சிபுரம்- செல்வம்

6. அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்

7. வேலூர்- கதிர் ஆனந்த்

8. தருமபுரி- செந்தில் குமார்

9. திருவண்ணாமலை- சி.எஸ்.அண்ணாதுரை

10.கள்ளக்குறிச்சி- கவுதம சிகாமணி

11. சேலம்- எஸ்.ஆர்.பார்த்திபன்

12. நீலகிரி- ஆ.ராசா

13. பொள்ளாச்சி- சண்முக சுந்தரம்

14. திண்டுக்கல்- வேலுச்சாமி

15. கடலூர்- ரமேஷ்

16. மயிலாடுதுறை- இராமலிங்கம்

17. தஞ்சாவூர்- பழனி மாணிக்கம்

18. தூத்துக்குடி- கனிமொழி

19. தென்காசி- தனுஷ் குமார்

20. திருநெல்வேலி- ஞான திரவியம்

இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர் பட்டியலையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன் விவரம்,

1. பூந்தமல்லி (தனி)- ஆ.கிருஷ்ணசாமி

2. பெரம்பூர் - ஆர்.டி. சேகர்

3. திருப்போரூர் - செந்தில் (எ) எஸ்.ஆர்.எல்.இதயவர்மன்

4. சோழிங்கர் - அ.அசோகன்

5. குடியாத்தம் (தனி) - எஸ். காத்தவராயன்

6. ஆம்பூர் - அ.செ.வில்வநாதன்

7. ஓசூர் - எஸ்.ஏ.சத்யா

8. பாப்பிரெட்டிபட்டி - ஆ. மணி

9. அரூர் (தனி) - செ. கிருஷ்ணகுமார்

10. நிலக்கோட்டை(தனி) - சி.செளந்தரபாண்டியன்

11. திருவாரூர் - பூண்டி. கே.கலைவாணன்

12. தஞ்சாவூர் - டி.கே.ஜி.நீலமேகம்

13. மானாமதுரை (தனி) - கரு.காசிலிங்கம் (எ) இலக்கியதாசன்

14. ஆண்டிப்பட்டி - ஏ.மகாராஜன்

15. பெரியகுளம்(தனி) - கே.எஸ்.சரவணகுமார்

16. சாத்தூர் - எஸ்.வி.ஸ்ரீனிவாசன்

17. பரமக்குடி(தனி) - ச.சம்பத்குமார்

18. விளாத்திகுளம் - ஏ.சி. ஜெயக்குமார்

புதுச்சேரி

தட்டாஞ்சாவடி - கே.வெங்கடேசன்

.