Read in English
This Article is From Jun 20, 2018

பழைய பெட்டிக்குள் கிடைத்த புதையல்!

மார்ட்டனின் குடும்பம், ஏலத்தில் நாணயங்களை விற்றதில் 3 மில்லியன் டாலரை சம்பாதித்துள்ளது

Advertisement
விசித்திரம் (c) 2018 The Washington PostPosted by
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர் வில்லியம் மார்ட்டன், 1980-ம் ஆண்டு விட்டுச் சென்ற பழைய பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார். அதில் ஒரு பை முழுவதும் நாணயங்களாக இருந்ததாக மார்ட்டின் மகன் டிம் கூறுகிறார். அந்த நாணயங்களின் வரலாறு பற்றி டிம் கூறிய போது.

பழங்கால நாணயங்களை சேகரிக்கும் வழக்கம் கொண்ட மார்ட்டின் தந்தை, 1980 முதல் 2016-ல் அவர் இறக்கும் வரை நாணயங்களை சேகரித்து வைத்து வந்திருக்கிறார். அந்த அரிதான நாணயங்களின் விலை 10 மிலில்யன் டாலர்கள் வரை இருக்கும் என ஏலம் விடும் கணித்துள்ளது.

சேகரிக்கப்பட்ட நாணயங்களில் 1883- 1912 வரை தயாரிக்கப்பட்டவை. அவற்றில் சிலவற்றில், லிபர்ட்டியின் அச்சு பொறிக்கப்பட்டுள்ளது. லிபர்ட்டி அச்சு பொருந்திய செட்டான நாணயங்களில் ஒரு சில செட்கள் கிடைக்கவில்லை. அதுவும் கிடைத்தால், மொத்தமாக இந்த நாணயங்களின் விலை பல மடங்கு உயரும்.

Advertisement
இதுவரை மார்ட்டனின் குடும்பம், ஏலத்தில் நாணயங்களை விற்றதில் 3 மில்லியன் டாலரை சம்பாதித்துள்ளது. மேலும், பல மில்லியன் டாலர்கள் பரிசு கிடைக்க இருக்கிறது.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Advertisement
Advertisement