Read in English
This Article is From Nov 13, 2019

Viral Video: அமைச்சரின் காலை தொட்டு வணங்கும் மாநகராட்சி ஆணையர்

24 விநாடிகள் கொண்ட வீடியோ குருத்வாராக்குள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக வைரலானது.

Advertisement
இந்தியா Edited by

எதிர்க்கட்சிகளும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

Dewas, Madhya Pradesh:

மத்திய பிரதேசத்தில் குருபூர்ணிமா நாளில் குருத்வாராவில் தேவாஸ் மாநகராட்சி ஆணையர் சஞ்சனா ஜெயின், அமைச்சர் சஜ்ஜன் சிங் வர்மாவின் கால்கலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

24 விநாடிகள் கொண்ட வீடியோ குருத்வாராக்குள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக வைரலானது. பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. 

உத்தர பிரதேச மாநில பாஜக துணைத் தலைவரான விஜேஷ் லுனாவத், “இது புதிய மத்திய பிரதேசம். அமைச்சரின் காலடியில் அதிகாரத்துவம். மாநகராட்சி ஆணையர் சஞ்சன் சிங்கின் காலைகளை தொடுவதை பாருங்கள்” என்று ட்விட் செய்துள்ளார். 

Advertisement

Advertisement