Www.unom.ac.in result 2019: சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகளை unom.ac.என்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
சென்னை பல்கலைக்கழகமானது 2018 நவம்பர் மாதம், நடந்து முடிந்த இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ வளைதளங்களான unom.ac.in மற்றும் ideunom.ac.in. தெரிந்துகொள்ளலாம்.
Server 1: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை இந்த லிங்கை கிளிக் செய்து நேரடியாக தெரிந்துகொள்ளலாம்.
Server 2: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை இந்த லிங்கை கிளிக் செய்து நேரடியாக தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்தின் 2 வளைதளங்களும் மிகவும் வேகம் குறைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும், தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை மற்றும் மறு மதிப்பீடு செய்வது குறித்த தகவல்களும் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.