This Article is From Aug 10, 2019

மறு கூட்டலுக்குப் பின்னர் சென்னைப் பல்கலைக்கழக முடிவுகள் வெளியாகின; நேரடி லிங்க் உள்ளே!

கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட இளங்கலைத் தேர்வுகளுக்குத்தான் தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மறு கூட்டலுக்குப் பின்னர் சென்னைப் பல்கலைக்கழக முடிவுகள் வெளியாகின; நேரடி லிங்க் உள்ளே!

ரீவால்யுவேஷனுக்கான முடிவுகளை கடந்த வாரம் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது.

Madras University result 2019:

மறு கூட்டலுக்குப் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முடிவுகள், பல்கலையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட இளங்கலைத் தேர்வுகளுக்குத்தான் தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த முடிவுகளை unom.ac.in. என்கிற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள், தங்களது பதிவு எண் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி இளங்கலைத் தேர்வுகளுக்கான முடிவுகள் முதன்முதலாக வெளியிடப்பட்டது. 

ரீவால்யுவேஷனுக்கான முடிவுகளை கடந்த வாரம் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது. 

சென்னைப் பல்கலைக்கழகம் முடிவுகள் 2019: முடிவுகளைத் தரவிறக்கம் செய்ய நேரடி லிங்க்

நேரடி லிங்க்: http://egovernance.unom.ac.in/rta19/ 

சென்னைப் பல்கலைக்கழகம் முடிவுகள் 2019: எப்படி முடிவுகளை தெரிந்து கொள்வது?

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்டெப்களை பின் தொடரவும்: 

ஸ்டெப் 1: சென்னைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் செல்லவும், unom.ac.in

ஸ்டெப் 2: ‘UG Degree Examination Re-totalling Results - April 2019' லிங்கை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும்.

ஸ்டெப் 4: "Get marks" என்பதை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 5: அடுத்து வரும் பக்கத்திலிருந்து உங்கள் முடிவுகளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.


 

.