This Article is From Jul 17, 2019

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் பி.ஏ தேர்வு முடிவுகள் வெளியாகின

மதுரை காமராஜ் பல்கலைக்கழக முடிவுகள் mkuniversity.ac.in. என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் பி.ஏ தேர்வு முடிவுகள் வெளியாகின

மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் முடிவுகள் வெளியான 20 நாட்களுக்குள் செய்ய வேண்டும்.

மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் தன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பி.ஏ முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன்.  மதுரை காமராஜ் பல்கலைக்கழக முடிவுகள் mkuniversity.ac.in. என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
 

தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்:

Madurai Kamaraj University result link one

Madurai Kamaraj University result link two

மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் முடிவுகள் வெளியான 20 நாட்களுக்குள் செய்ய வேண்டும். 

மூன்று விதமான மறுமதிப்பீட்டு விண்ணப்ப படிவங்கள் பல்கலைக்கழகத்தில் கிடைக்கின்றன. ஒவ்வொரு தாளுக்கும் ரூ.500 செலுத்தி மறு மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

மதுரை பல்கலைக்கழகத்தில் 77 துறைககளீல் 33 முதுகலை பட்டம், 40 எம்.பில், 57 பிஹெச்டி திட்டங்கள், 17 டிப்ளோமா/ பிஜி டிப்ளோமா/ சான்றிதழ் படிப்புகள் கடந்த 50 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.

.