This Article is From Jan 30, 2019

தியாகிகள் தினம்: மகாத்மா காந்தியின் 10 மேற்கோள்கள்

Martyrs' Day: தேசபக்தி என்பது தனிப்பட்ட ஒன்று அல்ல அது அனைத்தையும் உள்ளடக்கியது. தேசபக்தியை துன்பத்தின் மீதும் சுரண்டல் மீது கட்டப்பட்டால் அது நிராகரிக்கவே வேண்டும். 

தியாகிகள் தினம்: மகாத்மா காந்தியின் 10 மேற்கோள்கள்
New Delhi:

இந்தியாவின்தேசத்தந்தையானமகாத்மாகாந்திஜனவரி 30, 1948 ஆம்ஆண்டுசுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியின்நினைவுநாளைஇந்தியஅரசுதியாகிகளின்தினமாகக்கொண்டாடுகிறது. 1921-ம்ஆண்டுஇந்தியதேசியகாங்கிரஸின்தலைவராககாந்திஜிபொறுப்பேற்றபின்பலசமூககாரணங்களுக்காககூட்டங்களைஒருங்கிணைத்தார். தேசியஅளவில்சுதந்திரம்சுயராட்சியத்திற்காகபலகூட்டங்களைமுன்னெடுத்தார். பிரிட்டீஷ்அரசின்காலனியஆட்சியின்அடக்குமுறையைஎதிர்ப்பதற்குஅஹிம்சைமுறையைபோராட்டத்திற்கானகருவியாகதேர்ந்தெடுத்தார்

தேசபக்திதேசபக்தி என்பது தனிப்பட்ட ஒன்று அல்ல அது அனைத்தையும் உள்ளடக்கியது. தேசபக்தியை துன்பத்தின் மீதும் சுரண்டல் மீது கட்டப்பட்டால் அது நிராகரிக்கவே வேண்டும். 

சத்தியம் : சத்தியம் ஒரு மரத்தைப் போன்றது அதைப் சரியாக வளர்க்க அதை மீண்டும் மீண்டும் அதன் பலனைக் கொடுக்கும். சத்தியம் மட்டும் காலத்தை எதிர்கொள்ளும் மற்றவை காலப்போகக்கில் அகற்று விடும். 

ஒற்றுமை: தேசியத்தின் பிறப்பு என்பது இந்தியாவின் பல்வேறு மதங்களுக்கும் பல்வேறு இனங்களுக்கும் மத்தியில் நிலவும் ஒற்றுமையால் மட்டுமே பிறக்கக் கூடியது. 

மரணம்: மரணம் எப்போது வந்தாலும் வரமே. அதே நேரத்தில், தான் முன்னெடுத்த ஒரு விஷயத்திற்காக ஒருவர் இறக்கிறார் என்றால், அவர் இரட்டிப்பு வரம் பெற்றவர் ஆகிறார். மரணம் எதிரியல்ல. அதுவே நமது உண்மையான நண்பன். நம்மைத் துயரங்களிலிருந்து மரணம்தான் விடுவிக்கிறது. 

தோல்வி : தோல்வியானால் தான் கதாநாயகர்கள் உருவாகிறார்கள். அப்படியென்றால் வெற்றி என்பது தோல்விகளின் புகழ்பெற்ற விவரிப்புதான். 

அஹிம்சை: அஹிம்சை என்பது மிக உயர்ந்த கடமை. நாம் அதை முழுமையாக நிறைவேற்ற முடியாவிட்டாலும் அதன் உள்ளொளியை புரிந்து கொள்ள முயற்சிப்பதே வன்முறையிலிருந்து மனித குலத்தை விலகி இருக்கச் செய்யும். 

ஜனநாயகம்: ஜனநாயகம் என்பது விருப்பத்திற்கும் யோசனைகளுக்கும் முரண்பாடானது. சில சமயங்களில் வெவ்வேறு கருத்துகளுக்கு இடையேயான போராக உள்ளது. 

மன்னிப்பு: மன்னிப்பு என்பது கோழைத்தனமல்ல தரமான துணிச்சல். பலவீனமாக ஒரு போது மன்னிக்க முடியாது. மன்னிப்பு என்பது உறுதியின் பண்பு. 

சுதந்திரம்: தேசத்தின் சுதந்திரம் தனித்த ஹூரோயிசத்தால் வென்றெடுக்க முடியாது. உண்மையின் கூட்டு பலத்தால் மட்டுமே இதை செய்ய முடியும். 

குடியரசு: இந்தியா தனது சொந்த சுரண்டலுக்கு ஆதிக்க மனநிலைக்கும் இந்தியா உதவியற்ற துணையாக இருக்கக் கூடாது. 

.