This Article is From Mar 26, 2019

நடிகர் மகேஷ் பாபுவின் மெழுகுச் சிலை : படங்கள் உள்ளே

தெலுங்கு நடிகரான பிரபாஸ்க்கு அடுத்து மெழுகு சிலை மகேஷ் பாபுக்கு மெழுகு சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் மகேஷ் பாபுவின் மெழுகுச் சிலை : படங்கள் உள்ளே

மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளனர். (courtesy MaheshBabu_FC)

ஹைலைட்ஸ்

  • நடிகர் பிரபாவுக்குப் பின் மகேஷ் பாபுக்கு மெழுகுச் சிலை உருவாக்கப்பட்டுள்ள
  • ஐதாராபத்தில் நிறுவப்பட்டது இந்த சிலை
  • விரைவில் சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசித்தில் இந்த நறுவப்படும்
Hyderabad:

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உருவத்திலான மெழுகுச் சிலை ஹைதராபாத்தில் உள்ள ஏஎம்பி சினிமாவில் வெளியிடப்பட்டது. விரைவில் இந்த சிலை சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

ஏஎம்பி சினிமாஸ் 7-திரைகள் உள்ள சூப்பர் ப்ளக்ஸ் தியேட்டராகும். ஏசியன் க்ரூப் மற்றும் மகேஷ் பாபு இணைந்து கூட்டாக உருவாக்கப்பட்ட திரையரங்கமாகும்.

தெலுங்கு நடிகரான பிரபாஸ்க்கு அடுத்து மெழுகு சிலை மகேஷ் பாபுக்கு மெழுகு சிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

ஏஎம்பி சினிமாவில் ஒரு நாள் இந்த மெழுகு சில இருக்கும் என்றும் அதன்பின் மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

ரசிகர்கள் குழு மகேஸ்பாபுவின் மெழுகு சிலையுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். முன்னணி நடிகரான மகேஷ் ‘மஹர்சி' தெலுங்கு படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். 

அனி நேனு படத்தில் முதலமைச்சராக நடித்திருப்பார். இயக்குநர் அனில் ரவிப்புடியுடன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். 

.