சீனாவை சேர்ந்த ஒருவர் தனது ஆடம்பரமான புதிய காருக்கு ஊதுவத்தியை கொளுத்த நினைத்து காரே எரிந்தது.யிங்ஜூவின் ஜீயானங்சு நகரில்(Jiangsu city of yangzhou) வசித்து வருபவர் தான் வாங்கிய புதிய BMW காருக்கு ஊதுவத்தியை காட்ட எண்ணினார். நினைத்த படி எதுவும் நடக்கவில்லை மாறாக BMW கார் தான் எரிந்தது. ஷாங்காய்ஸ்ட் (shanghaiist) கூற்றின்படி 470,000 யுவான் (சுமார் ரூ.50 லட்சம்) மதிப்புள்ள கார்.
சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது BMW கார்
எரிந்த வீடியோ
காரின் மீதிருந்த சிவப்பு துணியே கார் எரிந்ததற்கான காரணமாக கூறுகிறது ஷாங்காய்ஸ்ட் (shanghaiist). CGTN நான்கு குழந்தைகள் காரின் அருகில் ஊதுபத்தியை ஏற்றியது காரணம் என்கிறது.
ஃபேஸ்புக்கில் எரிந்த காரின் வீடியோ பரவியாதால் சிரிக்க வைக்கின்ற பல கமென்ட்ஸ் வந்து கொண்டேயிருக்கிறது.
Click for more
trending news