இறந்த பெண் எஸ்.பி.கல்லூரியில் மருத்துவ பயிற்சியாளராக இருந்த மனிஷா குமாவத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. (Representational image)
Bikaner: ராஜஸ்தானில் உள்ள கல்லூரியில் மருத்துவ மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இறந்த பெண் எஸ்.பி.கல்லூரியில் மருத்துவ பயிற்சியாளராக இருந்த மனிஷா குமாவத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கல்லூரியின் முதல்வர் ஹெச்.எஸ்.குமார், “அவர் ஒரு புத்திசாலியான மாணவி தற்கொலைக்கான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
இறந்த பெண்ணின் உடல் உடற்கூறாய்வுக்கு பிபிஎம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.