This Article is From Apr 10, 2019

சாலையில்லை, தண்ணீரில்லை -தேர்தலை புறக்கணிக்கும் தமிழக கிராமம்

போதிய சாலை வசதி குடிநீர் வசதி இல்லை, குழந்தைகளுக்கு படிக்க நல்ல பள்ளிகள் இல்லை என்று புகார்களை தெரிவித்தனர்.

சாலையில்லை, தண்ணீரில்லை -தேர்தலை புறக்கணிக்கும் தமிழக கிராமம்

கறுப்பு கொடிகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

Ramanathapuram:

தமிழ்நாட்டில் ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள மேலசிறுபுத்து என்ற கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கூட செய்த தரததால் தேர்தலில் வாக்களிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த கிராமம் மாநில தலைநகரான சென்னையிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ளது. 2017-18 ஆண்டிற்கான பயிர்காப்பீட்டுத் தொகையை செலுத்தாத காரணத்தால் கறுப்பு கொடிகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த கிராம உள்ளூர் மக்களிடம் பேசிய போது, போதிய சாலை வசதி குடிநீர் வசதி இல்லை, குழந்தைகளுக்கு படிக்க நல்ல பள்ளிகள் இல்லை என்று புகார்களை தெரிவித்தனர். 2017- 2018 கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் அல்லது பயிர் காப்பீட்டு திட்ட பணத்தினை பெறவில்லை. 

கிராம நிர்வாக அதிகாரிகள் யாரும் எங்கள் கோரிக்கைகளை கேட்கவில்லை என்று கூறுகின்றனர். எனவே இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

ஏப்ரல் 13-ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 23 அன்று

.