Read in English
This Article is From Feb 02, 2019

இணையத்தில் வைரலான பட்ஜெட் மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகள்!

பட்ஜெட் நிகழ்வை ட்விட்டரில் மீம்ஸ் மற்றும் ஜோக்குகளால் வரி விலக்கு போன்றவற்றை விமர்சித்தனர். 

Advertisement
விசித்திரம்

2019 பட்ஜெட் தொடர்பாக பல மீம்கள் மற்றும் ஜோக்குகள் இணையத்தில் பரவி வருகின்றன.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அதில் அறிவிக்கப்பட்ட சில மிகப்பெரிய அறிவிப்புகள் இணையத்தில் விமர்சிக்கப்பட்டது. வருமான வரி வரம்பை 5 லட்சமாக அறிவித்தது. விவசாயிகளுக்கான வருமான உதவி மற்றும் புதிய பென்சன் திட்டம் ஆகியவையும் இணையத்தில் பெரிதும் பேசப்பட்டன.

5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியில் விலக்களிப்பட்டுள்ளதாக கூறினார். சேமிப்புகளுக்கான முதலீடுகள் சேர்த்து 6.5 லட்சம் வரை வருமான வரியில் விலக்களிப்பட்டது. அமைப்புசார தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் மாத வருமானம் கொண்டவர்களுக்கு பென்சன் திட்டத்தை அறிவித்தார்.

இந்த பட்ஜெட் நிகழ்வை ட்விட்டரில் மீம்ஸ் மற்றும் ஜோக்குகளால் வரி விலக்கு போன்றவற்றை விமர்சித்தனர். 

Advertisement

இணையத்தில் வைரலான சில பட்ஜெட் மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகள்:

இதில் எந்த மீம் உங்களை அதிகம் சிரிக்க வைத்தது என்பதை கமெண்ட்டில் பதிவிடுங்கள்...

Advertisement