Read in English
This Article is From Nov 02, 2018

மேரி கோம் Vs இராஜயவர்தன்... வென்றது யார் தெரியுமா?

பிரபல குத்துச்சண்டை சாம்பியன் ஆன எம். சி.மேரி கோம் தனது ட்விட்டர் ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்

Advertisement
விசித்திரம்

பிரபல குத்துச்சண்டை சாம்பியன் ஆன எம். சி.மேரி கோம் தனது ட்விட்டர் ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் மேரி கோம், விளையாட்டுத் துறை அமைச்சர் இராஜயவர்தன் சிங் ராத்தோருடன் ஒரு ஃபரெண்டலி போட்டியில் பங்கேற்றார்.

ஐந்து முறை உலக சாம்பியன் மற்றும் ஒலிம்பிக்கில் வென்கலம் வென்றுள்ள மேரி கோம், சிரித்து கொண்டே டிப்ஸ் சொல்லி, ஜோக்குகள் சொல்லியபடியே இந்த விளையாட்டு பயிற்சிகொடுத்தார்.

விளையாட்டுத் துறை அமைச்சரான இராஜயவர்தன் சிங்கும் துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளவர். இதனால் அவரும் மிக ஆர்வமாக குத்துச்சண்டை நுனுக்கங்களைக் கற்றுக்கென்றார்.

மேரி கோம் இந்த போட்டியில் முன்னிலையில் இருந்தாலும் அமைச்சரின் ஆர்வத்தை பாராட்டினார். மேலும் இந்த வீடியோ எடுக்க ஒத்துழைப்பு தந்ததுக்கு நன்றி தெரிவித்தார்.

 
மேலும் இணையதளத்தில் இந்த வீடியோ வெளியானதால் பல மக்கள் பார்க்கவும் பகிரவும் செய்தார்கள்.

Advertisement
Advertisement