This Article is From Feb 05, 2020

தனது வீட்டியிலேயே சுயமரியாதை திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்; அடுத்து அவர் செய்தது…

இந்த திருமணத்தின் போது அவரது மகனும், இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

Advertisement
தமிழ்நாடு Written by

திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் மற்றும் அவரது பெற்றோரிடம் சிஏஏ-வுக்கு எதிராக பிரசாரம் செய்து...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது வீட்டில் இன்று இளம் ஜோடிக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்தின் போது அவரது மகனும், இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் மற்றும் அவரது பெற்றோரிடம் சிஏஏ-வுக்கு எதிராக பிரசாரம் செய்து கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக கையெழுத்து வாங்கினார் ஸ்டாலின். 
 

Advertisement