This Article is From Nov 15, 2018

''தீவிரவாதத்தின் ஆதி பாகிஸ்தான்'' பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் சட்டங்கள் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு உதவுவதாக உள்ளன. இது சர்வதேச சமூகத்துக்கு ஆபத்தானது என்று பிரதமர் மோடி அமெரிக்க துணை அதிபர் மைக் ஃபென்ஸிடம் தெரிவித்துள்ளார்.

''தீவிரவாதத்தின் ஆதி பாகிஸ்தான்'' பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கிழக்கு ஆசிய சந்திப்பின் போது பென்ஸிடம் பேசிய பிரதமர் ''சர்வதேச தீவிரவாத தாக்குதல்களின் பூர்வீகம் எது என்று பார்த்தால் அது பாகிஸ்தனாக தான் இருக்கும்'' என்று தெரிவித்தார்.

Singapore:

பாகிஸ்தானின் சட்டங்கள் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு உதவுவதாக உள்ளன. இது சர்வதேச சமூகத்துக்கு ஆபத்தானது என்று பிரதமர் மோடி அமெரிக்க துணை அதிபர் மைக் ஃபென்ஸிடம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆசிய சந்திப்பின் போது பென்ஸிடம் பேசிய பிரதமர் ''சர்வதேச தீவிரவாத தாக்குதல்களின் பூர்வீகம் எது என்று பார்த்தால் அது பாகிஸ்தனாக தான் இருக்கும்'' என்று தெரிவித்தார். 164 பேர் உயிரிழந்த மும்பை தாக்குதல் நடந்து 10வது ஆண்டு நிறைவடைவதற்கு முன் இந்த விஷயத்தை அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதத்துக்கு எதிரான சமூகத்தை உருவாக்க வேண்டும். இருநாடுகளும் சமூக பாதுகாப்புக்காக பாடுபடும் என்று தெரிவித்தனர். 

ஜம்மாத் உத் டெவா மற்றும் பலாஹ் இ இன்சான்யட் ஆகிய இரண்டு அமைப்புகளின் 26/11 தாக்குதலின் மூளையாக செயல்பட்டன. மேலும் இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ''  வளர்ந்து வரும் சர்வதேச பிரச்சனைகள்  குறித்து இருநாட்டு அமைச்சகங்களும் கூடி முடிவெடுத்துள்ளன'' என்றார்.

(With inputs from PTI)

.