Read in English
This Article is From Nov 25, 2019

80s Reunion இணையத்தை கலக்கும் மோகன்லால் சிரஞ்சீவி புகைப்படம்

இந்த நட்சத்திர சங்கமத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒருவரிடம் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் 80’s ரீயூனியன் நிகழ்ச்சியை தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளார்

Advertisement
Entertainment Edited by

மோகன்லால் பகிர்ந்த புகைப்படம் (Image courtesy: mohanlal)

Highlights

  • நாகர்ஜீனா, வெங்கடேஷ் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்
  • ராதிகா சரத்குமார் ரீ யூனியன் புகைபடங்களை பகிர்ந்துள்ளார்
  • நடிகர் ரஜினிகாந்த் இந்த ஆண்டு நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை
New Delhi:

80களில் பிரபலமாக திரைத்துறை நட்சத்திரங்கள்  ஒவ்வொரு ஆண்டும் ஒன்று சேரும் நிகழ்வான 80's ரீயூனியன் நிகழ்ச்சி இந்த ஆண்டும் நடைபெற்றது. 

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 80's ரீயூனியன் நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்து திரையுலகினை சேர்ந்த நடிகர்கள் பங்கேற்றனர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சிரஞ்சீவியுடன் இணந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

Now, check out more pictures from the 10th edition of the annual get-together of the actors:

Advertisement

Advertisement

எனது அற்புதமான நண்பர் சிரஞ்சீவியுடன் என்ற குறிப்புடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த நட்சத்திர சங்கமத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒருவரிடம் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் 80's ரீயூனியன் நிகழ்ச்சியை தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளார்.

 இந்த விழாவில் அனைத்து நடிகர்கலும், கறுப்பு மற்றும் தங்க நிற உடை அணிந்திருந்தனர். இதில் வெங்கடேஷ், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, ரமேஷ் அரவிந்த், ரேவதி, ஜெயசுதா, ராதிகா, லிஸ்ஸி, பிரியதர்ஷன், சுமலதா, சுஹாசினி, அம்பிகா, ராதா, பிரபு, மோகன்லால், பாக்யராஜ், பூர்ணிமா, அமலா, சரிதா, சரத்குமார், ஷோபனா, நதியா, ஜாக்கி ஷ்ராஃப், குஷ்பு, ரகுமான், மேனகா, ஜெயபிரதா, சுரேஷ், ஜெயராம், சுமன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Advertisement