Mumbai

மும்பையில் 15 கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மும்பையில் 15 கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Sunday January 27, 2019, Mumbai

தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தில் '13 வெயிட்டர் வேலை': பட்டதாரிகள் உட்பட 7000 பேர் விண்ணப்பம்!

மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தில் '13 வெயிட்டர் வேலை': பட்டதாரிகள் உட்பட 7000 பேர் விண்ணப்பம்!

Wednesday January 23, 2019, Mumbai

பிரதமர் மோடி அவர்கள் வருடம் ஒன்றுக்கு 2 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் அதில் தோற்று விட்டார் என எதிர்கட்சியினர் விமர்ச்சித்துள்ளனர்.

மும்பையில் 7வது நாளாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

மும்பையில் 7வது நாளாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

Press Trust of India | Monday January 14, 2019, Mumbai

மகராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசின் கூட்டணி கட்சி என்ற முறையில், சிவசேனா பிரிஹன்மும்பை மாநகராட்சியை நிர்வகித்து வருகிறது

'ரயில்களில் பொருத்தப்படும் எச்சரிக்கை விளக்கு'- மும்பையில் சோதனை!

'ரயில்களில் பொருத்தப்படும் எச்சரிக்கை விளக்கு'- மும்பையில் சோதனை!

ANI | Monday January 14, 2019, Mumbai

சோதனை வெற்றி பெற்று விபத்துகள் குறைந்தால் இந்த நடைமுறை மேலும் சில ரயில்களில் பின்பற்றப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

மும்பையில் 4வது மாடியிலிருந்து விழுந்த 1 வயது குழந்தை உயிர் பிழைத்தானா...?

மும்பையில் 4வது மாடியிலிருந்து விழுந்த 1 வயது குழந்தை உயிர் பிழைத்தானா...?

Written by Saurabh Gupta | Friday January 04, 2019, Mumbai

அதர்வா, தனது வீட்டிற்குள் விளையாடியபோது, ஜன்னல் வழியாக தவறி விழுந்துள்ளான்

நாயை காப்பாற்றியதால் தன் தம்பியை கொன்ற நபர்!

நாயை காப்பாற்றியதால் தன் தம்பியை கொன்ற நபர்!

Press Trust of India | Tuesday December 18, 2018, Mumbai

போலீசாரால் கைது செய்யப்பட்ட ஹனுமந்தா அங்குள்ள நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்படுத்தப்பட்டார். பின் அவரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்

வேலை வாங்கி தருவதாக மோசடி: முன்னாள் ராணுவ அதிகாரி கைது!

வேலை வாங்கி தருவதாக மோசடி: முன்னாள் ராணுவ அதிகாரி கைது!

ANI | Sunday November 11, 2018, Mumbai

ஒவ்வொருவரிடமும் 6 லட்சத்தை வாங்கிக் கொண்டு போலியான பணி நியமன ஆணையத்தை வழங்கியுள்ளார்.

மும்பையில் வயாகரா தருவதாக கூறி அமெரிக்கர்களை ஏமாற்றிய 8 பேர் கைது

மும்பையில் வயாகரா தருவதாக கூறி அமெரிக்கர்களை ஏமாற்றிய 8 பேர் கைது

Press Trust of India | Friday November 02, 2018, Mumbai

கால் சென்டர் மூலமாக அமெரிக்கர்களை ஏமாற்றி மோசடி கும்பல் பணம் பறித்துள்ளது.

மும்பையில் மட்டும் 5 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகளில் 18,400 பேர் பலி

மும்பையில் மட்டும் 5 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகளில் 18,400 பேர் பலி

Press Trust of India | Tuesday October 23, 2018, Mumbai

ரயிலில் இருந்து விழுந்தது, கம்பம் மீது ரயில் மோதியது, ரயில்வே பாதையை கடக்கும்போது நடந்த விபத்து உள்ளிட்டவற்றில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

கப்பலின் விளிம்பு பகுதியில் அமர்ந்து செல்பி! - மன்னிப்பு கோரிய முதல்வரின் மனைவி!

கப்பலின் விளிம்பு பகுதியில் அமர்ந்து செல்பி! - மன்னிப்பு கோரிய முதல்வரின் மனைவி!

Edited by Debjani Chatterjee | Monday October 22, 2018, Mumbai

கப்பலின் விளிம்பு பகுதியில் அமர்ந்து செல்பி எடுத்த அம்ருதா பட்னாவிஸை தாக்கி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி முறியடிப்பு - 2 பேர் கைது

மகாராஷ்டிராவில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி முறியடிப்பு - 2 பேர் கைது

Press Trust of India | Wednesday October 17, 2018, Thane

ஸ்கிம்மெர் மெஷின் மூலம் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் ஏ.டி.எம். பாஸ்வேர்டை திருடி கொள்ளையர்கள் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட முயன்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மும்பையில் பத்திரிகையாளர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்

மும்பையில் பத்திரிகையாளர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்

Press Trust of India | Sunday October 14, 2018, Mumbai

பத்திரிகையாளர் மீதான தாக்குதலை கண்டித்துள்ள பத்திரிகையாளர் சங்கம், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது

“வட மாநிலத்தவர் உழைக்காவிட்டால் மும்பையின் வளர்ச்சி நின்றுவிடும்” : காங்கிரஸ்

“வட மாநிலத்தவர் உழைக்காவிட்டால் மும்பையின் வளர்ச்சி நின்றுவிடும்” : காங்கிரஸ்

Press Trust of India | Monday October 08, 2018, Mumbai

வட இந்தியர்களை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் இவ்வாறான கருத்தை கூறியிருப்பது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

10 நாட்களாக காணாமல் போயிருந்த விஞ்ஞானியின் மகன் மரணம் - தற்கொலையென போலீஸ் தகவல்

10 நாட்களாக காணாமல் போயிருந்த விஞ்ஞானியின் மகன் மரணம் - தற்கொலையென போலீஸ் தகவல்

NDTV News Desk | Friday October 05, 2018

மும்பையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக இருக்கும் பாஸ்கர் தத், மனநல நிபுணர் சந்திரா ஆகியோரின் மகன் உயிரிழந்துள்ளார்.

ரஃபேல் ‘ஊழல்’: ராகுலை சந்தித்தப் பின்னர் பாஜக எம்.எல்.ஏ ராஜினாமா!

ரஃபேல் ‘ஊழல்’: ராகுலை சந்தித்தப் பின்னர் பாஜக எம்.எல்.ஏ ராஜினாமா!

Press Trust of India | Thursday October 04, 2018, Mumbai

ராகுல் காந்தியுடன் நடந்த சந்திப்புக் குறித்து தேஷ்முக் கூறுகையில், “இளைஞர்கள் அவர் மீது அதீத எதிர்பார்ப்புகள் கொண்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்

123...4
Listen to the latest songs, only on JioSaavn.com