This Article is From May 10, 2019

280 ஆண்டு பழமையான மகாராஷ்டிரா வஜ்ரேஸ்வரி கோயிலில் கொள்ளை

இன்று காவல்துறையினர் கோயிலை மூடி விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின்  அடையாளங்களாக கருதப்படும் கோயில்.  52 படிகள் உள்ள குன்றில் அமைந்துள்ளது 280 ஆண்டு கால பழமையான கோவில் இது. 

280 ஆண்டு பழமையான மகாராஷ்டிரா வஜ்ரேஸ்வரி கோயிலில் கொள்ளை

வஜ்ரேஸ்வரி கோவிலின் பெட்டகத்திலிருந்து 1.2 மில்லியன் கொள்ளையடிக்கப்பட்டது

Palghar, Maharashtra:

மும்பையிலிருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள வார்ரா அருகில் உள்ள புகழ்பெற்ற வஜ்ரேஸ்வரி கோவிலின் பெட்டகத்திலிருந்து 1.2 மில்லியன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பால்கர் நகரிரின் காவல்துறை அதிகாரி கூறியபடி, காலை 3 மணியளவில் 3-5 பேர் கத்தி, வால் போன்ற ஆயுதங்களை ஏந்தி கோவில் காவலரை கட்டிபோட்டு விட்டு கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து பக்தர்கள் அளித்த நன்கொடை சொத்துக்களை கொள்ளையடித்துள்ளனர். 

இன்று காவல்துறையினர் கோயிலை மூடி விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின்  அடையாளங்களாக கருதப்படும் கோயில்.  52 படிகள் உள்ள குன்றில் அமைந்துள்ளது 280 ஆண்டு கால பழமையான கோவில் இது. 

புகழ்பெற்று சுற்றுலாத் தலமான கோயில் இது.இதன் அருகே பல சூடான நிரூற்றுகளும் உள்ளது. 

.