This Article is From Oct 26, 2018

லண்டன் ஏலத்தில் பல லட்சத்துக்கு விலைபோன இந்திய மகாராணியின் நகை!

லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் மாகாரஜா ரஞ்சித் சிங்கின் மனைவி, சதி முறையில் கொல்லப்படாததால், அவரின் கழுத்து மாலை பதுகாகப்பட்டு தற்போது ஏலத்திற்கு விடபட்டுள்ளது

லண்டன் ஏலத்தில் பல லட்சத்துக்கு விலைபோன இந்திய மகாராணியின் நகை!

மரகதம் மற்றும் விதை-முத்துகளால் செய்யப்பட்ட இந்த மாலை (80,000 - 120,000) பவுண்டுகள் வரை விலை போகும் என எதிர்பாக்கப்பட்டது.

London:

லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் மாகாரஜா ரஞ்சித் சிங்கின் மனைவி, சதி முறையில் கொல்லப்படாததால், அவரின் கழுத்து மாலை பதுகாகப்பட்டு தற்போது ஏலத்திற்கு விடபட்டுள்ளது.

மன்னர் காலத்தில் இருந்த மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் என பல பொருட்கள் லண்டன் ஏலத்தில் இடம்பெற்றது. லாகூர் கருவூலத்தில் இருந்து கைபற்றிய பல புதையல்களில் இந்த கழுத்து மாலை மிகவும் முக்கியமானது.

'இந்த ஏலம் நல்ல லாபத்தை தந்துள்ளது, மாகாராணி ஜின்தன் கவுரின் கழுத்து மாலை லாகூர் கருவூலத்தில் முக்கிய அம்சம் ஆகும்ஏலம் பரபரப்பாகவும், சுவாரசியமாகவும் நடந்தது. போன் மற்றும் இணையம் வழியாகவும் பல்வேறு இடங்களில் இருந்து ஏலம் கேட்கபட்டது' என்று போன்ஹம்ஸ் இந்திய மற்றும் இஸ்லாமிய ஆர்ட் தலைவர், ஆலிவர் வய்ட் தெரிவித்தார்.

ரஞ்சித் சிங் இறந்த பின்னர், அவரது மகன் துலிப் சிங், 1843 ஆம் ஆண்டு, பஞ்சாபின் அரசானக்கபட்டார். பிரிட்டிஷாருடன் போர் நடைபெற்றபோது கவுர் தனது சொந்த படையை உருவாக்கினார். பிரிட்டிஷிடம் தோற்று போனதால் அவர் சிறையில் அடைக்கபட்டார். அதைத் தொடர்ந்து தப்பித்த மாகாராணி கவுர், நேபாளத்தில் பிடிபட்டதால் அங்கு விட்டிலேயே கைதியாக்கபட்டார்.

சீக்கிய கருவுலத்தில் இருந்த மற்றோரு புதையலான மாகாராஜா ரஞ்சித் சிங்கின் லயன் ஆப் பஞ்சாப் எனப்படும் வெல்வட் - தங்கயிழைகலான வில், அம்பு குடவை சுமார் 100,000 பவுண்டுகளுக்கு விலைபோனது.

'லயன் ஆப் பஞ்ஜாப்' என்னும் இவ்வாள்- மாகாராஜா விழா காலத்தின் போது, கடைசியாக தனது மூத்த மகனின் திருமணத்தில் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே பிரான்ஸ் நாட்டு கலைஞரான அல்வரட் டி டீரக்ஸின் ஓவியங்களில் இந்த வாள் இடம்பெற்றது. இப்போது இந்த ஓவியம் லூவ்ரு அருங்காட்சியகத்தில் உள்ளது.

மேலும் இந்த ஏலத்தில், மரியன் ஹேஸ்டிங்ஸ் என எழுதப்பட்ட முகலாய மரகதத்தால் ஆன அச்சு 181,250 பவுண்டுகளுக்கு விலைபோனது.

 

 

 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.