বাংলায় পড়ুন Read in English
This Article is From Dec 28, 2018

திரைப்படத்தில் வரும் காட்சிபோல் 'மினுமினுத்த' நியூயார்க் நகர வானம்!

மேலும் இச்சம்பவத்தால் அங்குள்ளவர்களுக்கு உயிர்சேதம் ஏதுமில்லை என தகவல் வெளியானது.

Advertisement
உலகம்

மேலும் இச்சம்பவத்தால் அங்குள்ளவர்களுக்கு உயிர்சேதம் ஏதுமில்லை என தகவல் வெளியானது.

New York:

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் கடந்த வியாழக்கிழமை இரவு அன்று, அறிவியல் புனைவு படங்களில் வரும் ஒளிவூட்டபட்ட வானத்தைப்போல் வானம் காட்சியளித்தது.

நியூயார்க் போலீசார் இச்சம்பவத்தை குறித்து விசாரித்த போது அங்கு ஏற்பட்ட டிரானஸ்பார்மர் விபத்தாலே வானம் அப்படி காட்சியளித்து எனவும், அப்போது அங்கு ஏற்பட்ட தீயை போலீசார் உடனடியாக கட்டுபடுத்தியதாக தகவல் அளித்தனர். இதனால் அமெரிக்காவில் உள்ள லாகுவார்டியா விமான நிலையமும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து வானம் இப்படி மின்னியதை பார்த்த மக்கள், வானத்தின் வித்தியாசமான தோற்றத்தை புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்தனர்.

மேலும் இச்சம்பவத்தால் அங்குள்ளவர்களுக்கு உயிர்சேதம் ஏதுமில்லை என தகவல் வெளியானது.

Advertisement