இந்த டிக்டாக்கை எடுத்தவர் விவரம் ஏதும் தெரியவில்லை.
இணையத்தில் சாகச, புதுமையான, பிரபலங்களின் வீடியோக்கள்தான் வைரலாகும். ஆனால் அதற்கு மாற்றமாக மிக எளிய மனிதர் ஒருவரின் டிக்டாக் வீடியோ சமீபத்தில் ஹிட்டடித்து வருகிறது.
வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. அதைப் பார்க்கும்போது வீடியோவில் வரும் நபர் ஒடு ஆடு மேய்ப்பவர் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்..
!
.
ஆடுகளுடன் நடந்து வரும் அவர், 1994-ல் வெளியான 'ஹம் ஆப்கே ஹேன் கோன்' என்ற படத்தில் வரும் 'யே மாசம் கா ஜாடு ஹே மித்வா' என்ற பாடலுக்கு டிக் டாக் செய்கிறார்.
இந்த பாடலுக்கு அவரது உதடு அசைவு கச்சிதமாக பொருந்தியுள்ளது. பாடலுக்கு 'நான் இவற்றையெல்லாம் எனது நகரத்திற்கு கொண்டு செல்கிறேன்' என்று இந்தியில் அர்த்தமாம். இங்கு இவற்றையெல்லாம் என்பது ஆடுகளை குறிக்கும் வகையில் உள்ளதால் இந்த 15 வினாடி வீடியோ ஹிட்டடித்துள்ளது.
Click for more
trending news