This Article is From Jul 17, 2019

இன்று இணையத்தை நிறைத்த எமோஜி புதிர் விளையாட்டுகள்: கண்டுபிடிங்க பார்ப்போம்

பல நிறுவனங்கள் தங்களின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் இந்த எமோஜி புதிர் விளையாட்டினை அறிவித்துள்ளனர்.

இன்று இணையத்தை நிறைத்த எமோஜி புதிர் விளையாட்டுகள்: கண்டுபிடிங்க பார்ப்போம்

World Emoji Day:எமோஜி புதிர் விளையாட்டினை கண்டுபிடிங்க

இன்று உலக எமோஜி தினம். எமோஜியை ஜெர்மி பர்கே 2014இல் உருவாக்கினார். 2014 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று கொண்டாடப்படுகிறது. எமோஜி தினத்தை அதிகாரப்பூர்வமற்ற விடுமுறை என்பது எமோஜிகளின் உலகளாவிய கொண்டாட்டமாகும். மேலும், இந்த ஆண்டும் மக்கள் வேடிக்கையான பதிவுகள் மற்றும் ஏராளமான யூக விளையாட்டுகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். பல நிறுவனங்கள் தங்களின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் இந்த எமோஜி புதிர் விளையாட்டினை அறிவித்துள்ளனர்.

அதுஎன்னென்ன என்பது குறித்த சின்ன ரவுண்ட் அப் பார்க்கலாமா...!


கோஏர் நிறுவனம் அறிவித்துள்ள எமோஜி புதிர் விளையாட்டு. எந்த நாடு என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்

இந்த எமோஜி என்ன சொல்ல வருது? கண்டுபிடிங்க

இந்த எமோஜி என்னென்ன உணவுகளை சொல்லுது...? 


இந்த எமோஜி சொல்லும் திரைப்படம் என்ன? கண்டுபிடிங்க
 

இந்த எமோஜிகள் என்ன சொல்கிறது?

கடந்த ஆண்டு ஒரு படம் இந்த விமர்சனத்தை பெற்றது? கண்டுபிடிங்க பார்ப்போம்

இதெல்லாம் என்னென்ன உணவு கண்டுபிடிங்க பார்க்கலாம்..?

இது என்ன இந்தி பாடல் என்பதையும் கண்டுபிடியுங்கள்
 

.