Read in English
This Article is From Feb 25, 2019

யாருக்கெல்லாம் ஆஸ்கர் விருது: முழு விவரம் #FullList

அகாடமி அவார்டு எனப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

Advertisement
உலகம் Edited by

சிறந்த நடிகருக்கான விருதை ரமி மாலிக் தட்டிச் சென்றார்.

Highlights

  • க்ரீன் புக் திரைப்படம் ஆஸ்கரை அள்ளிக் குவித்துள்ளது
  • 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ப்ளாக் பேந்தருக்கு 2 விருதுகள்
  • சிறந்த பாடலுக்கான விருது லேடி ககாவுக்கு கிடைத்துள்ளது

அகாடமி அவார்டு எனப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் ஒவ்வொரு விருதாக அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதை BOHEMIAN RHAPSODY படத்தில் நடித்த ரமி மலிக் வென்றார். சிறந்த இயக்குனருக்கான விருதை ரோமா படத்தின் இயக்குனர் அல்போன்சோ குவாரன் வென்றார்.

ஆஸ்கர் மேடையில் பிராட்லி கூப்பர் - லேடி ககாவின் இசை நிகழ்ச்சி

 

2019 ஆஸ்கர் விருதுகள் பட்டியல்

சிறந்த திரைப்படம்  - க்ரீன் புக்

Advertisement

சிறந்த இயக்குனர் – அல்போன்சோ குரான், (ரோமா)

சிறந்த நடிகை – ஒலிவியா கோல்மன் (தி ஃபேவரிட்)

Advertisement

சிறந்த நடிகர் -  ரமி மலிக் (பொஹிமியன் ராப்சோடி)

சிறந்த துணை நடிகை – ரெஜினா கிங், ( If Beale Street Could Talk)

Advertisement

சிறந்த துணை நடிகர் – மஹர்ஷாலா அலி (க்ரீன் புக்)

சிறந்த வெளிநாட்டுப் படம் – ரோமா (மெக்சிகோ)

Advertisement

சிறந்த அனிமேஷன் படம் – ஸ்பைடர் மேன் Into The Spider-Verse

சிறந்த திரைக்கதை  - க்ரீன் புக்

Advertisement

சிறந்த தழுவல் திரைக்கதை – பிளாக்லான்ஸ்மேன்

சிறந்த பின்னணி இசை – ப்ளாக் பேந்தர்

சிறந்த பாடல் – ஷாலோ (ய ஸ்டார் இஸ் பார்ன்)

சிறந்த ஆவணப்படம் – ஃப்ரீ சோலோ

சிறந்த குறும்படம் – பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்

சிறந்த லைவ் ஆக்ஷன் ஷார்ட் – ஸ்கின்

சிறந்த அனிமேட்டட் ஷார் – பாவோ

சிறந்த ஒளிப்பதிவு – அல்போன்சோ குரான் (ரோமா)

சிறந்த தயாரிப்பு – ப்ளாக் பேந்தர்

சிறந்த காஸ்ட்யூம் டிசைன் – ப்ளாக் பேந்தர்

சிறந்த மேக் அப் – வைஸ்

சிறந்த சவுண்ட் எடிட்டிங் – பொஹிமியான் ராப்சோதி

சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – பொஹிமியான் ராப்சோதி

பெஸ்ட் விசுவல் எஃபெக்ட்ஸ் – ஃபர்ஸ்ட் மேன்

சிறந்த எடிட்டிங் – பொஹிமியான் ராப்சோதி

Advertisement