This Article is From May 26, 2019

தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் - தயாநிதி மாறன்

தமிழ்நாட்டில் தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.

தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் - தயாநிதி மாறன்

பாஜக ஒரு இடத்தைக் கூட பெறவில்லை

Chennai:

அண்மையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு இடத்தைக் கூட பெறாமல் படு தோல்வியடைந்தது. திமுக தலைவர்களில் ஒருவரான தயாநிதி மாறன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.

தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் தமிழ்நாட்டில் தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மற்ற  23 இடங்களை திமுக அள்ளிச் சென்றது. காங்கிரஸ் 8 இடங்களிலும் சிபிஐ மற்றும் சிபிஎம் தலா இரண்டு இடங்களையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களை வென்றது. விசிக இரண்டு இடங்களை வென்றது.

அதிமுக பாஜகவுடன் இணைந்து லோக் சபா தேர்தலை எதிர்கொண்டது. பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தேசிய அளவில் பாஜக 353 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையைப் பெற்றது.

.