என் அமெரிக்கா விமான டிக்கெட்டிற்கு தந்தை ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார்: சுந்தர் பிச்சை Tuesday June 09, 2020, New Delhi தனது உரையில், சுந்தர் பிச்சை தனது கடினமான பாதைகளை நினைவு கூர்ந்தார், சிரமங்களை எதிர்கொண்டு நேர்மறையாக இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.