இன்றைய தலைப்புச் செய்திகள்: டிரம்ப் - மோடி பேச்சுவார்த்தையில் சிஏஏ இடம்பெறவில்லை!

Updated: February 26, 2020 09:05 IST

கடந்த 20 வருடங்கள் இல்லாத அளவிலான மிக மோசமான இனவாத கலவரம் டெல்லியில் நேற்றைய தினம் ஏற்பட்டது. வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் இந்து - முஸ்லிம் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிஏஏ குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இரு நாட்டு தலைவர்களும் நேர்மறையாக மதநல்லிணக்கம் குறித்து பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தலைப்புச் செய்திகள்: டிரம்ப் - மோடி பேச்சுவார்த்தையில் சிஏஏ இடம்பெறவில்லை!
தலைநகர் டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பிய போது, இந்தியாவின் உள்விவகாரம், நாட்டிற்காக நல்ல முடிவையே அவர்கள் எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று பதிலளித்தார் டிரம்ப். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின் கீழ் முதல் மாநிலமாக பீகாரில் நேற்றைய தினம் என்பிஆர்-ஐ ஒரு மனதாக ஏற்றுக்கொள்வதாகவும், உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்த புதிய படிவத்தில் இருந்து திருநங்கைகளின் வரிசையை மட்டும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
இன்றைய தலைப்புச் செய்திகள்: டிரம்ப் - மோடி பேச்சுவார்த்தையில் சிஏஏ இடம்பெறவில்லை!
வடகிழக்கு டெல்லியின் நான்கு பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஜாஃபர்பாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 900க்கும் அதிகமான பெண்கள் சிஏஏவுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, மூத்த முஸ்லிம்கள் இளைஞர்களை சந்தித்து தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கும் படி கேட்டுக்கொண்டனர்.

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com