எமி ஜாக்சன் ஜிம் புகைப்படம். (Image courtesy: iamamyjackson)
ஹைலைட்ஸ்
- எமி ஜாக்சன் 26 வார கர்ப்ப காலத்தில் இருக்கிறார்.
- அன்றாடம் அதிகம் சாப்பிடவே மனம் ஏங்குகிறதாம்...
- ரஜினிகாந்த்துடன் 2.0 படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
New Delhi: நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய பிரசவகால டைரிக் குறிப்பினை இண்ஸ்டாகிராமில் எழுதி வருகிறார். தன்னுடைய 26வது வார கர்ப்ப கால புகைப்படத்தினை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொரு நாள் காலையும் ஜிம்க்கு செல்வதா அல்லது ஒரு கிண்ணம் தேனை சாப்பிடவா என்ற போராட்டம் தான் தினம் எழுகிறது என்று எழுதியிருந்தார்.
எமி ஜாக்சன் இண்ஸ்டாகிராம் பதிவினை கீழே பார்க்கலாம்.
எமி ஜாக்சன் தன்னுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து உள்ளார். சமீபத்தில் பல சமூக காரணங்களுக்காக விழிப்புணர்வை ஏற்படுத்த ஐரோப்பா முழுவதும் ஒரு சாலை பயணம் செல்ல கையெழுத்திட்டார். அதன்படி பல இடங்களுக்கு சாலை வழியே சென்று பயணித்தார்.
எமி ஜாக்சன் கடைசியாக 2.0 படத்தில் நடித்திருந்தார்.