This Article is From Jan 03, 2020

சாவித்ரிபாய் பூலேவின் பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

சமூக சீர்த்திருத்தவாதி, கல்வியாளர் மற்றும் கவிஞர் சாவித்ரிபாய் பூலே பெண்களின் கல்வியில் தனது பங்களிப்புகாக அறியப்பட்டார்.

சாவித்ரிபாய் பூலேவின் பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

சாவித்ரிபாய் பூலேவின் போராட்டம் அனைவருக்கும் உத்வேகம் கொடுக்கக் கூடியது

New Delhi:

பிரதமர் மோடி சாவித்ரிபாய் பூலே பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினர். பெண்களுக்கு அதிகாரம் மற்றும் கல்வி குறித்து அதற்கான பங்களிப்பாக சாவித்ரிபாய் பூலேவை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

சாவித்ரிபாய் பூலேவின் போராட்டம் அனைவருக்கும் உத்வேகம் கொடுக்கக் கூடியது என்று ட்விட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சாவித்ரிபாய் பூலேவின் பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன். தனது வாழ்க்கையை சமூக ஒற்றுமை, கல்வி மற்றும் பெண்களின் அதிகாரம் ஆகியவற்றிற்காக அர்ப்பணித்தார். சமூக நனவுக்கான அவரது போராட்டம் எப்போதும் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும்” என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

சமூக சீர்த்திருத்தவாதி, கல்வியாளர் மற்றும் கவிஞர் சாவித்ரிபாய் பூலே பெண்களின் கல்வியில் தனது பங்களிப்புகாக அறியப்பட்டார்.

சாவித்ரிபாய் பூலே மற்றும் அவரது கணவர் ஜோதிராவ் பூலே ஆகியோர் இந்தியாவின் முதல் பள்ளியை புனேவில் 1848இல் திறந்த வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.