தன் வாழ்நாள் முழுவதும் மின்சாரமின்றி வாழும் ஓய்வு பெற்ற பேராசிரியர் Edited by Saroja | Wednesday May 08, 2019, Pune 79 வயதான டாக்ட ஹேமா சேன் புனேயில் புத்வார் பேத் என்னுமிடத்தில் மின்சாரம் இல்லாத வீட்டில் தான் வசித்து வருகிறார். இயற்கையையும் சுற்றுச் சூழலையும் மிகவும் நேசிப்பதால் மின்சாரத்தை விரும்பவில்லை என்றே கூறுகிறார். மெட்ரோ பணியின்போது ஆங்கிலேயர் காலத்து சுரங்கபாதை கண்டுபிடிப்பு! Edited by Kavya Neelakandan | Saturday March 30, 2019, Pune பூனேவில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகளின் போது 100 ஆண்டு பழமையான சுரங்கபாதை ஓன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.200 அடி ஆழ்துழை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்...தொடரும் விபத்துக்கள்! Edited by Kavya Neelakandan | Wednesday February 20, 2019, Pune சிறுவனை மீட்க தேசிய பேரிடர் மேலாண்மை குழு வருகை!வேற்றுகிரக வாசிகளை பார்த்தாக பிரதமருக்கு வந்த கடிதம்! நடந்தது என்ன?Press Trust of India | Friday December 28, 2018, Pune மன வியாதி கொண்ட 47 வயது நபர் ஒருவர் இந்த கடிதத்தை அனுப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டதுமாவோயிஸ்ட் விவகாரத்தில் கைதான செயற்பாட்டாளர்களுக்கு ஜாமீன் மறுப்பு Friday October 26, 2018, Pune மாவயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த ஆகஸ்ட் 28-ம்தேதி 5 செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.முதன்முறையாக கர்ப்பப் பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது!Press Trust of India | Friday October 19, 2018, Pune கர்ப்பப் பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டப் 28 வயதுப் பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது40அடி விளம்பர பலகை விழுந்து 3 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்!Press Trust of India | Saturday October 06, 2018, Pune புனே ரயில்வே நிலையத்திற்கு அருகில் இருக்கும் டிராபிக் சிக்னலில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை கீழே விழுந்ததுஇந்த ஏடிஎம்-ல் கார்டு போட்டால் கொழுக்கட்டை வரும்..!ANI | Tuesday September 18, 2018, Pune Ganesh Chaturthi: இந்த இயந்திரத்தின் ஏடிஎம் பட்டன்களில், அமைதி, அறிவு, மன்னிப்புப் போன்ற சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன22 ஆண்டுகளுக்கு பின்னர், மகளை சந்தித்த தாய்Chaitraly Deshmukh, mid-day.com | Tuesday July 24, 2018 22 ஆண்டுகளுக்கு பிறகு மகளை சந்தித்த தாயார், மகிழ்ச்சியில் கட்டி தழுவி அழும் காட்சிகள் நெகிழ வைக்கின்றன