ராஜஸ்தானில் மூன்று வயது குழந்தையின் தலையில் ஸ்டீல் பாத்திரம் மாட்டிக்கொண்டது.
Jalore: ராஜஸ்தானில் மூன்று வயது குழந்தையின் தலையில் ஸ்டீல் பாத்திரம் மாட்டிக்கொண்டது.
கிராமவாசிகள் பாத்திரத்தை துண்டித்து சிறுவனை மீட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோவில், கிராம மக்கள் பாத்திரத்தை துண்டிக்க முயன்றபோது குழந்தை அலறி அழுவதை பார்க்க முடிகிறது.
“பாத்திரத்தை துண்டிக்க கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆனது. அது எங்களுக்கு கடினமாக இருந்தது. குழந்தை தற்போது பாதுகாப்பாக இருப்பதாக கிராமவாசிகளில் ஒருவர் கூறியுள்ளார்