Read in English
This Article is From Feb 27, 2019

ஜப்பானில் பிடிப்பட்ட அரியவகை மீன்... வைரல் புகைப்படங்கள்!

சென்ற ஆண்டு மட்டும் ஜப்பானில் 12 அரியவகை ஓர் மீன்கள் கரையொதிங்கின.

Advertisement
விசித்திரம் Edited by

ஓர் மீன்கள் ஜப்பானின் ஓக்கினாவாவில் பிடிப்பட்டது (AFP)

ஜப்பானில் அதிசய வகையான மீன் ஒன்று பிடிப்பட்டுள்ளது. ஜப்பானில் சுனாமி மற்றும் பூகம்பத்தை அறிவிக்கும் மீன்களாக நம்பப்படுவது ஓர்மீன்.

ஜப்பானின் ஒக்கினாவா என்னும் இடத்தில் இந்த ஓர்மீன் பிடிப்பட்டுள்ளது.

இரண்டு சில்வர் நிறத்தில் உள்ள இந்த ஓர் மீன்கள் 13 அடி நீளத்தில் உள்ளது.

‘இந்த மீன்களை குறித்து செய்திகளைத்தான் கேள்விப்பட்டுள்ளேன். இப்போது தான் இந்த மீன்களை நேரில் பார்க்கிறேன்' என ஒரு ஜப்பானியர் தெரிவித்தார்.

 

 

Advertisement

சென்ற ஆண்டு மட்டும் ஜப்பானில் 12 அரியவகை ஓர் மீன்கள் கரையொதிங்கின.

பசிபிக் மற்றும் இந்தியன் கடல்களில் 200 முதல் 1000 மீட்டர் ஆழத்தில் வாழ்வது இந்த ஓர் மீன்கள்.

Advertisement

சுனாமியோ பூகம்பமோ வரும் முன் ஏற்படும் எலக்ட்ரோமாக்நேட்டிக் அலைகதிர்களால் இந்த அரியவகை மீன்கள் உணர்ந்து, கடல்களின் ஆழத்தில் சென்றுவிடும் என ஜப்பானில் நம்பப்படுகிறது.

 

 

Advertisement

ஜப்பானிய கடலில் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி போது சுமார் 18,500 ஓர்மீன்கள் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

மேலும் படிக்க : ட்விட்டரின் 'ஹிம்ம்...' - ட்விட்டர் வாசிகளின் வைரல் ட்வீட்ஸ்
 

 

Advertisement