বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 07, 2019

பாம்பிடம் மல்லுக்கட்டிய சிலந்தி... வென்றது எது தெரியுமா?

மூன்று புகைப்படங்களை பகிர்ந்த மெக்லினன், ‘தரையில் இருத்து பாம்பை சிலந்தி வீழ்த்தியுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

Advertisement
விசித்திரம் Edited by

அந்த சிலந்தியும் நச்சுத் தன்மைக் கொண்டதுதான்

உலகின் கொடிய விலங்கினங்களில் ஒன்று பாம்பு. மனிதன் உட்பட பல விலங்குகளை வீழ்த்தும் வல்லமை படைத்தது பாம்பு. ஆனால் அப்படிப்பட்ட பாம்பை ஒரு சிலந்தி வீழ்த்தியது என்றால் நம்ப முடியுமா?

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில்தான் இது நிகழ்ந்துள்ளது. நச்சுத் தன்மையுடைய கிழக்கு ப்ரவுன்  பாம்புக்கும் சிவப்பு ரக சிலந்திக்கும் நடந்த சண்டையை ராபின் மெக்லினன் என்பவர் படம் பிடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

உலகின் இரண்டாவது நச்சுத் தன்மை உடைய பாம்பு, இந்த கிழக்கு ப்ரவுன் பாம்பு. அதே நேரம், சிவப்பு ரக சிலந்தியும் நச்சுத் தன்மைக் கொண்டதுதான்.

மூன்று புகைப்படங்களை பகிர்ந்த மெக்லினன், ‘தரையில் இருத்து பாம்பை சிலந்தி வீழ்த்தியுள்ளது' என பதிவிட்டுள்ளார்.

Advertisement

 

 
 
 
 
 
 

 

இந்த புகைப்படத்திற்கு அயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகின்றன.

Advertisement

 

 
 

 

Advertisement