மக்களின் கரகோஷங்களுடன் வானில் சீரிப்பாய்ந்த வீரர்கள்!
NEW DELHI: இந்தியாவின் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் மூப்படைகளின் மரியாதை மற்றும் அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டின் சிறப்பு விருந்தினராக தென் ஆப்ரிக்காவின் முதல் பெண் குடியரசு தலைவர் சிரில் ராமாபோசா வருகை தந்தார். குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த, பிரதமர் நரேந்திரா மோடி ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டனர். பல அணிவகுப்புகள் பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்தளித்த நிலையில் இருசக்கிர வாகனங்களில் வந்து பல சாகசங்களை நிகழ்த்திய வீரர்கள் மக்களை அதிகம் கவர்ந்தனர்.
கார்ப்ஸ் ஆப் சிக்னல்ஸ்யை சேர்ந்த கேப்டன் ஷிக்ஷாசுராபி, தனது சக ஆண் வீரர்களுடன் இந்த வீரசாகசத்தை நீகழ்த்தினார்.
குடியரசு தினம் 2019: டெல்லி ராஜபாநையில் நடைபெற்ற அணிவகுப்புகளில், இருசக்கிர வாகனங்களில் வீரர்கள் தங்களது யோகா பயிற்சியை மேற்கொண்டபோது.
குடியரசு தினம் 2019: மனித பிரமிடு உருவத்தை 33 பேர் கொண்ட குழூ நிகழ்த்தி காட்டியது. சுபேதார் ரமேஷ் ஏ இந்த வடிவத்திற்க்கு தலைமை தாங்கினார்.
குடியரசு தினம் 2019: ராஜபாதையில் இருசக்கிரவாகனத்தை மிகவும் சாதுர்யமாகவும், நேர்தியுடனும் இந்திய வீரர்கள் செய்து காட்டினர்.
குடியரசு தினம் 2019: ஓவ்வொரு ஆண்டும் விமானபடை வீரர்கள் பார்வையாளர்களை கவருவதை மறப்பதேயில்லை!
குடியரசு தினம் 2019: ஓவ்வொரு ஆண்டும் விமானபடை வீரர்கள் இந்த புகழ்பெற்ற சாகசத்தை நிகழ்த்தி பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.