இந்தியா மதிப்பில் 61,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது இந்த ஷுதான்!
உலக புகழ்பெற்ற ‘பிராண்டு'களில் ஒன்று குஸ்ஸி. துணி, காலணி, பை முதலிய சகலமும் தயாரிப்பதில் பெயர் பெற்றது குஸ்ஸி. பொதுவாகவே இந்த நிறுவனத்தின் பொருட்கள் மிக அதிக விலையில் இருக்கும்.
குஸ்ஸி பிராண்டின் ஷு ஒன்று சமீபத்தில் விற்பனையானது. அழுக்கு நிரம்பிய பழைய ஷு போல இருக்கும் அது, இந்தியா மதிப்பில் 61,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
ஒரு அழுக்கான ஷு இந்த விலைக்கு விற்பனையானது இணையதளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2019 க்ரியூஸ் கலெக்கஷன்ஸ் என குஸ்ஸி இதனை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் குஸ்ஸி நிறுவனத்தைப் பலர் கிண்டலடித்து கமென்ட்ஸ் பதிவு செய்துள்ளனர்.
Click for more
trending news