This Article is From Jun 22, 2020

திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்த நிலையில் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்திருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கக்கூடிய நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்திருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.