Read in English
This Article is From Jul 10, 2019

பிரபுதேவாவுடன் அட்டகாசமாக நடனமாடிய சல்மான் கான் -வைரல் வீடியோ

கன்னட நடிகர் சுதிப் சல்மான் கான் படமான தபாங்க் 3 இல் நடிக்கவுள்ளார். தபாங்க் 3 படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, பிரமோத் கன்னா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் டிசம்பர் 20, 2019 அன்று வெளியாகவுள்ளது.

Advertisement
Entertainment Written by

சமீபத்தில் சல்மான்கான் நடித்து வெளியான பாரத் படம் வெகுஜன மக்களிடையே பெரும் வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. இதையடுத்து  பிரபு தேவா இயக்கும்  தபாங்க் 3 என்ற படத்தில் சல்மான் நடிக்கிறார். இந்த படத்தை சல்மான் கானின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கவும் செய்கிறது. 

சமீபத்தில் சல்மான் கான் வீடியோ ஒன்றினை தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தவீடியோவில் இயக்குநர் பிரபுதேவா, சல்மான்கான், கன்னட நடிகர் சுதீப் மற்றும் சஜித் நடியாவாலா ஆகியோர் இணைந்து ஊர்வசி பாடலுக்கு நடினமாடியுள்ளனர். 

Advertisement

கன்னட நடிகர் சுதிப் சல்மான் கான் படமான தபாங்க் 3 இல் நடிக்கவுள்ளார். தபாங்க் 3 படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, பிரமோத் கன்னா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் டிசம்பர் 20, 2019 அன்று வெளியாகவுள்ளது.  

சல்மான் கான் அன்றாடம் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து வருவது வழக்கம். நாடு முழுவதும் 200 ஜிம் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement